Pudhu metro rail
[00:25.68] ஆண் : ஹே பெண்ணே
[00:26.46] உன்னை பாத்தா
[00:27.44] என் நெஞ்சில் புது டியூனு
[00:29.17] உன் மூச்சு காத்து பட்டா
[00:30.71] அது சுவிட்ச் இல்லா பேனு
[00:36.69] பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
[00:37.93] செம கூல் ஆகுது வெயிலு
[00:39.93] நீ நடந்து வரும் ஸ்டைலு
[00:41.68] அது புது மெட்ரோ ரயிலு
[00:47.67] ஆண் : அடி யாரு உன்னை
[00:48.70] பெத்த ஆத்தா
[00:50.47] கால தொடுவேன் அவங்கள பாத்தா
[00:54.19] பெண் : அட எங்கே
[00:55.70] உன்னுடைய அப்பா
[00:58.22] கும்புடுவேன் கோயில் கட்டி
[01:00.43] யப்பா யப்பா யப்பா யப்பா
[01:02.22] ஆண் : பெண்ணே
[01:02.93] உன்னை பாத்தா
[01:03.93] என் நெஞ்சில் புது டியூனு
[01:05.68] உன் மூச்சு காத்து பட்டா
[01:07.20] அது சுவிட்ச் இல்லா பேனு
[01:12.97] பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
[01:14.41] செம கூல் ஆகுது வெயிலு
[01:16.21] நீ நடந்து வரும் ஸ்டைலு
[01:18.19] அது புது மெட்ரோ ரயிலு
[01:48.92] ஆண் : அடி சங்கு சக்கரம் போல
[01:50.43] சும்மா சுத்த வக்கிற ஆள
[01:52.43] உன் பின் அழக காட்டி
[01:55.18] ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி
[02:00.18] பெண் : ஐஸ் கட்டி போல
[02:01.67] உருகவைக்கிற ஆள
[02:03.44] உன் குறும்புத்தனம் காட்டி
[02:05.19] என்னை கொஞ்சுரியே நாட்டி
[02:10.70] ஆண் : அடி யாரு உன்னுடைய டீச்சர்
[02:13.94] போயட்டிக்கா பேசி
[02:15.95] பண்ணுறியே என்னை இப்போ
[02:17.19] டார்ச்சர் டார்ச்சர்
[02:18.68] ஆண் : பெண்ணே
[02:19.45] உன்னை பாத்தா
[02:21.69] என் நெஞ்சில் புது டியூனு
[02:25.20] உன் மூச்சு காத்து பட்டா
[02:26.94] அது சுவிட்ச் இல்லா பேனு
[02:32.71] பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
[02:34.18] செம கூல் ஆகுது வெயிலு
[02:36.18] நீ நடந்து வரும் ஸ்டைலு
[02:37.95] அது புது மெட்ரோ ரயிலு
[03:09.18] பெண் : ஹே ஜல்லிக்கட்டு காளை
[03:10.96] போல வந்து ஆள
[03:12.68] மோதுறியே ஸ்ட்ராங்கா
[03:16.18] கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா
[03:20.20] ஆண் : கமறுக்கட்டு போல
[03:21.95] உன் உதட்டுனால
[03:23.71] ஊறுதடி நாக்கு
[03:26.93] அதான் நிக்கல என் பிரேக்கு
[03:30.93] பெண் : யாரு உன்னை செஞ்ச சாமி
[03:34.20] நீ வந்ததால
[03:35.92] சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி
[03:38.44] ஆண் : பெண்ணே உன்னை பாத்தா
[03:41.68] என் நெஞ்சில் புது டியூனு
[03:45.47] உன் மூச்சு காத்து பட்டா
[03:48.73] அது சுவிட்ச் இல்லா பேனு
[03:52.95] பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா
[03:54.44] செம கூல் ஆகுது வெயிலு
[03:56.19] நீ நடந்து வரும் ஸ்டைலு
[03:57.96] அது புது மெட்ரோ ரயிலு
[04:01.41] ஆண் : ஹே ஹே பெண்ணே
[04:02.44] உன்னை பாத்தா
[04:04.19] என் நெஞ்சில் புது டியூனு
[04:06.18] உன் மூச்சு காத்து பட்டா
[04:11.45] அது சுவிட்ச் இல்லா பேனு
