[00:12.68] இது நாள் வரையில்
[00:15.16] உலகில் எதுவும்
[00:17.91] அழகில்லை என்றேன்
[00:20.67] எனை ஓங்கி அறைந்தாளே
[00:23.65] குறில் கூச்சத்தால்
[00:26.92] நெடில் வாசத்தால்
[00:29.65] ஒரு பாடல் வரைந்தாளே
[00:36.18] இன்றெந்தன் வீட்டின்
[00:38.94] கண்ணாடி பார்த்துப்
[00:42.14] பிறந்தநாள் வாழ்த்துச்
[00:44.41] சொன்னேனே ஏ… ஏ… ஏ…
[00:49.15] இதுவரை ஏதுமே உலகில்
[00:52.66] அழகில்லை
[00:54.42] என்று நான் நினைத்ததைப்
[00:56.66] பொய் ஆக்கினாள்
[01:00.91] இதுவரை ஏதுமே
[01:03.90] மொழியில் சுவை
[01:05.65] இல்லை
[01:06.65] என்று நான் நினைத்ததைப்
[01:08.41] பொய் ஆக்கினாள்
[01:26.87] இதுவரை காற்றிலே
[01:28.16] தூய்மை இல்லை
[01:30.16] என்றேனே அனைத்தையும்
[01:32.40] பொய் ஆக்கினாள்
[02:06.41] ஓ மெத்தை மேலே வான்
[02:10.90] மேகம் ஒன்று
[02:13.63] உக்கார்ந்து கொண்டு உன்
[02:19.88] கண்ணைப் பார்த்தால்
[02:22.64] அய் அய் அய்யய்யோ
[02:25.65] இனிமேல் நீ என்ன
[02:28.62] செய்வாயோ?
[02:30.13] என் வாழ்க்கை முன் போல்
[02:32.89] இல்லை
[02:33.42] அதனால் என்ன… பரவா
[02:34.65] இல்லை…
[02:36.40] இனிமேல் நீ என்ன
[02:38.13] செய்வாயோ?......
[02:41.13] இதுவரை ஏதுமே உலகில்
[02:44.40] அழகில்லை
[02:47.38] என்று நான் நினைத்ததைப்
[02:49.37] பொய் ஆக்கினாள் ஆ… ஆ…
[02:54.92] ஓ… ஓ…
[03:00.67] அழகில்லை என்றேன்
[03:03.11] அதை அவள் பொய்
[03:05.92] ஆக்கினாள்
[03:09.63] இசை சுகம் இல்லை
[03:11.14] என்றேன்
[03:12.12] அதை அவள் பொய்
[03:13.39] ஆக்கினாள்
[03:15.64] மொழியில் சுவை
[03:16.66] இல்லை என்றேன்
[03:18.41] அதை அவள் பொய்
[03:20.15] ஆக்கினாள்
[03:21.40] அவள் அவள் அவள் அவள்
[03:25.67] பொய் ஆக்கினாள்
[03:26.87] அவள் அவள் அவள், அவள்
[03:30.40] அவள் அவள்…
