Lrc Player

Pirai-Thedum

Unknown artist
[05:32.83]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.00] பிறை தேடும் இரவிலே உயிரே

[00:28.51] எதைத் தேடி அலைகிறாய்

[00:31.26] கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

[00:36.75] அன்பே நீ வா

[00:40.75] பிறை தேடும் இரவிலே உயிரே

[00:44.25] எதைத் தேடி அலைகிறாய்

[00:48.01] கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

[00:52.25] அன்பே நீ வா

[00:55.99] இருளில் கண்ணீரும் எதற்கு.

[01:00.51] மடியில் கண்மூட வா.

[01:04.50] அழகே இந்த சோகம் எதற்கு.

[01:08.26] நான் உன் தாயும் அல்லவா.

[01:12.77] உனக்கென மட்டும் வாழும் இதயமடி

[01:16.49] உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

[01:28.98] பிறை தேடும் இரவிலே உயிரே

[01:32.49] எதைத் தேடி அலைகிறாய்

[01:36.51] கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

[01:40.00] அன்பே நீ வா

[02:21.27] அழுதால் உன் பார்வையும்

[02:22.25] அயர்ந்தால் உன் கால்களும்

[02:28.25] அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா

[02:36.50] நிழல் தேடிடும் ஆண்மையும்

[02:40.25] நிஜம் தேடிடும் பெண்மையும்

[02:43.99] ஒரு போர்வையில் வாழும் இன்பம்

[02:48.01] தெய்வம் தந்த சொந்தமா

[02:51.77] என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி

[02:56.26] சுமை தாங்கும் எந்தன் கண்மணி

[03:04.00] எனை சுடும் பனி.

[03:08.52] உனக்கென மட்டும் வாழும் இதயமடி

[03:12.74] உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

[03:24.75] பிறை தேடும் இரவிலே உயிரே

[03:28.74] எதைத் தேடி அலைகிறாய்

[03:32.51] கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே

[03:35.51] அன்பே நீ வா

[04:04.73] விழியின் அந்த தேடலும்

[04:08.98] அலையும் உந்தன் நெஞ்சமும்

[04:12.48] புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்

[04:19.73] அனல் மேலே வாழ்கிறாய்

[04:24.48] நதி போலே பாய்கிறாய்

[04:28.48] ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

[04:36.99] இதைக் காதல் என்று சொல்வதா?

[04:40.99] நிழல் காய்ந்து கொள்வதா

[04:43.48] தினம் கொல்லும் இந்த பூமியில்,

[04:48.24] நீ வரம் தரும் இதம்.