Lrc Player

Singapenne

Unknown artist
[05:59.63]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.29] மாதரே மாதரே

[00:14.55] வாளாகும் கீறல்கள் துணிவோடு

[00:17.55] பாகங்கள் திமிரோடு

[00:19.04] சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்

[00:21.28] பூமியின் கோலங்கள்

[00:22.80] இது உங்கள் காலம் இனிமேல்

[00:24.79] உலகம் பார்க்க போவது

[00:26.06] மனிதையின் வீரங்கள்

[00:28.03] ஓஒஓஒ...ஓஅஓ

[00:38.02] ஓஒஓஒ...ஓஅஓ

[00:42.53] சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே

[00:46.04] ஆணினமே உன்னை வணங்குமே

[00:49.79] நன்றி கடன் தீர்பதற்கே

[00:53.02] கருவிலே உன்னை ஏந்துமே

[00:56.30] ஒருமுறை தலைகுனி

[00:58.53] உன் வெற்றி சிங்கம் முகம் அவன்

[01:01.29] பார்ப்பதற்கு மட்டுமே

[01:03.53] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:04.27] வலிமை கொண்டு ஏறு

[01:06.03] உன்னை பெண்ணென்று

[01:07.78] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[01:09.28] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:13.28] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:15.06] வலிமை கொண்டு ஏறு

[01:16.79] உன்னை பெண்ணென்று

[01:18.03] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[01:20.03] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:23.79] சிங்கபெண்ணே ஆமாம்

[01:25.28] சிங்கபெண்ணே சிங்கபெண்ணே

[01:27.03] ஆணினமே உன்னை வணங்குமே

[01:30.81] நன்றி கடன் தீர்பதற்கே

[01:34.03] கருவிலே உன்னை ஏந்துமே

[01:37.56] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:39.04] வலிமை கொண்டு ஏறு

[01:40.56] உன்னை பெண்ணென்று

[01:42.28] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[01:43.81] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:47.55] அன்னை தங்கை மனைவி என்று

[01:49.03] நீ வடித்த வியர்வை உந்தன்

[01:50.79] பாதைக்குள் பற்றும்

[01:52.81] அந்த தீயை அணைக்கும்

[01:54.28] நீ பயமின்றி துணிந்து செல்லு

[02:53.27] உன்னாலே முடியாதென்று

[02:54.55] ஊரே சொல்லும் நம்பாதே

[02:56.28] பொய்யாக காட்டும்

[02:57.78] எந்த வர்க்கத்தோடும் இணையாதே

[02:59.78] ஏ ....உன்னாலே முடியாதென்று

[03:04.55] ஊரே சொல்லு நம்பாதே

[03:06.78] பொய் பொய்யாக காட்டும்

[03:10.28] எந்த வர்க்கத்தோடும் இணையாதே

[03:10.77] உலகத்தின் வலியெல்லாம்

[03:11.78] வந்தால் என்ன உன்முன்னே

[03:13.53] பிரசவத்தின் வலியை தாண்ட

[03:15.02] பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா

[03:23.04] உலகை அசைப்போம் உயர்ந்து வா

[03:29.79] அக்கினி சிறகே எழுந்து வா

[03:35.03] உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா

[03:39.29] அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா

[03:44.03] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[03:46.03] வலிமை கொண்டு ஏறு

[03:47.53] உன்னை பெண்ணென்று

[03:49.32] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[03:50.78] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[03:54.78] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[03:56.29] வலிமை கொண்டு ஏறு

[03:57.55] உன்னை பெண்ணென்று

[03:59.28] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[04:00.79] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[04:04.76] நன நன நன ன ன

[04:12.78] நன்னானன்னான

[04:19.28] நன நன நன ன ன

[04:22.27] நன்னானன்னான

[04:25.06] இதோ காயங்கள் மாறும் கலங்காதே

[04:29.52] உன் துன்பம் வீழ்ந்தாரும்

[04:39.28] உனக்காக நீயே உதிப்பாய் அம்மா

[04:46.03] உனதாற்றல் உணர்த்திடுவாய்

[04:53.03] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

[04:59.53] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

[05:06.78] சிங்கபெண்ணே சிங்கபெண்ணே

[05:10.02] ஆணினமே உன்னை வணங்குமே

[05:13.78] ஆணினமே உன்னை வணங்குமே

[05:15.06] நன்றி கடன் தீர்பதற்கே

[05:17.03] கருவிலே உன்னை ஏந்துமே

[05:20.29] ஒருமுறை தலைகுனி

[05:23.81] உன் வெற்றி சிங்கம் முகம் அவன்

[05:25.29] பார்ப்பதற்கு மட்டுமே

[05:27.02] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[05:28.54] வலிமை கொண்டு ஏறு

[05:30.05] உன்னை பெண்ணென்று

[05:31.30] கேலி செய்த கூட்டம் ஒருநாள்

[05:33.56] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[05:36.56] பாரு பாரு

[05:37.79] அன்னை தங்கை மனைவி என்று

[05:39.28] நீ வடித்த வியர்வை உந்தன்

[05:40.78] பாதைக்குள் பற்றும்

[05:42.52] அந்த தீயை அணைக்கும்

[05:44.04] நீ பயமின்றி நீ பயமின்றி

[05:45.80] நீ பயமின்றி துணிந்து செல்லு