Pennala-Pennala-Oothapoo-MassTamilan.com
[00:02.89] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[00:08.12] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[00:13.37] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[00:16.11] சிரிப்பு மல்லிகை பூ
[00:34.62] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[00:37.09] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[00:39.86] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[00:42.62] சிரிப்பு மல்லிகை பூ
[00:45.12] சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
[00:47.62] அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
[00:50.63] மை விழி ஜாடைகள் முல்லை பூ
[00:53.37] மணக்கும் சந்தன பூ
[00:56.11] சித்திர மேனி தாழம்பூ
[00:58.62] சேலை அணியும் ஜாதி பூ
[01:01.35] சிற்றிடை மீது வாழை பூ
[01:03.87] ஜொலிக்கும் செண்பக பூ
[01:07.09] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[01:09.36] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[01:11.88] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[01:14.86] சிரிப்பு மல்லிகை பூ
[01:49.62] தென்றலை போல நடப்பவள்
[01:51.87] என்னை தழுவ காத்து கிடப்பவள்
[01:54.61] செந்தமிழ் நாட்டு திருமகள்
[01:57.12] எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
[02:00.11] சிந்தையில் தாவும் பூங்கிளி
[02:02.62] அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
[02:05.37] அஞ்சுகம் போல இருப்பவள்
[02:07.61] கொட்டும் அருவி போல சிரிப்பவள்
[02:10.85] மெல்லிய தாமரை காலெடுத்து
[02:13.36] நடையை பழகும் பூந்தேரு
[02:16.12] மெட்டி காலில் நான் மாட்ட
[02:18.87] மயங்கும் பூங்கொடி
[02:21.64] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[02:24.12] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[02:26.62] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[02:29.37] சிரிப்பு மல்லிகை பூ
[02:31.86] சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
[02:34.37] அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
[02:37.37] மை விழி ஜாடைகள் முல்லை பூ
[02:40.12] மணக்கும் சந்தன பூ
[02:42.62] சித்திர மேனி தாழம்பூ
[02:45.37] சேலை அணியும் ஜாதி பூ
[02:47.88] சிற்றிடை மீது வாழை பூ
[02:50.61] ஜொலிக்கும் செண்பக பூ
[02:53.37] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[02:56.11] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[02:58.62] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[03:01.36] சிரிப்பு மல்லிகை பூ
[03:36.10] சித்திரை மாத நிலவு ஒளி
[03:38.37] அவள் சில்லென தீண்டும் பனி துளி
[03:41.36] கொஞ்சிடும் பாத கொலுசுகள்
[03:43.62] அவை கொட்டிடும் காதல் முரசுகள்
[03:46.87] பழத்தை போல இருப்பவள்
[03:48.87] வெல்ல பாகை போல இனிப்பவள்
[03:51.87] சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
[03:54.35] அதில் மன்மத ராகம் படிப்பவள்
[03:57.40] உச்சியில் வாசனை பூ முடித்து
[04:00.13] உலவும் அழகு பூந்தோட்டம்
[04:02.87] மெத்தையில் நானும் சீராட்ட
[04:05.75] பிறந்த மோகனம்
[04:08.12] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[04:10.62] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[04:13.36] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
[04:16.12] சிரிப்பு மல்லிகை பூ
[04:18.36] சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
[04:21.12] அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
[04:23.87] மை விழி ஜாடைகள் முல்லை பூ
[04:26.88] மணக்கும் சந்தன பூ
[04:29.39] சித்திர மேனி தாழம்பூ
[04:32.12] சேலை அணியும் ஜாதி பூ
[04:34.62] சிற்றிடை மீது வாழை பூ
[04:37.35] ஜொலிக்கும் செண்பக பூ
[04:40.12] பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
[04:42.62] சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
[04:45.36] கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
