Ekkaala Sattham
[00:15.90] எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
[00:19.40] எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
[00:23.90] எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
[00:27.65] எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
[00:48.14] அந்த நாள் மிக சமீபமே
[00:51.90] சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
[00:55.64] அந்த நாள் மிக சமீபமே
[00:59.89] சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
[01:04.14] தேவ எக்காளம் வானில் முழங்க
[01:08.15] தேவாதி தேவனைச் சந்திப்போமே
[01:12.14] தேவ எக்காளம் வானில் முழங்க
[01:16.15] தேவாதி தேவனைச் சந்திப்போமே
[01:20.14] - எக்காள சத்தம்
[01:44.15] வானமும் பூமியும் மாறிடினும்
[01:47.90] வல்லவர் வாக்கு தான் மாறிடாதே
[01:51.65] வானமும் பூமியும் மாறிடினும்
[01:55.90] வல்லவர் வாக்கு தான் மாறிடாதே
[02:00.15] தேவதூதர் பாடல் தொனிக்கத்
[02:03.90] தேவன் அவரையே தரிசிப்போமே
[02:08.15] தேவதூதர் பாடல் தொனிக்கத்
[02:12.14] தேவன் அவரையே தரிசிப்போமே
[02:15.65] எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
[02:19.64] எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
[02:40.15] கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
[02:43.90] விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
[02:47.90] கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
[02:51.89] விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
[02:55.90] கண்ணீர் கவலை அங்கே இல்லை
[03:00.15] கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார்
[03:03.90] கண்ணீர் கவலை அங்கே இல்லை
[03:07.90] கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார்
[03:11.64] எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
[03:15.65] எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
[03:37.65] கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
[03:40.15] கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
[03:44.15] கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
[03:47.90] கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
[03:52.15] பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
[03:56.14] பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
[04:00.15] பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
[04:04.14] பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்
[04:07.89] எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
[04:11.90] எம் இயேசு மா இராஜனே வந்திடுவார்
