UNNA NINACHU
[00:20.14] உன்ன நெனச்சு நெனச்சு
[00:22.89] உருகி போனேன் மெழுகா
[00:28.64] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[00:31.14] பறந்து போனா அழகா
[00:36.90] உன்ன நெனச்சு நெனச்சு
[00:39.64] உருகி போனேன் மெழுகா
[00:45.14] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[00:47.90] பறந்து போனா அழகா
[00:53.65] உன்ன நெனச்சு நெனச்சு
[00:57.15] உருகி போனேன் மெழுகா
[00:59.15] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[01:01.90] பறந்து போனா அழகா
[01:04.65] யாரோ அவளோ
[01:06.65] எனை தீண்டும் காற்றின் விரலோ
[01:10.40] யாரோ அவளோ
[01:12.15] தாலாட்டும் தாயின் குரலோ
[01:15.90] உன்ன நெனச்சு நெனச்சு
[01:18.65] உருகி போனேன் மெழுகா
[01:24.15] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[01:27.15] பறந்து போனா அழகா
[01:46.65] வாசம் ஓசை
[01:48.40] இவைதானே எந்தன் உறவே….ஓ
[01:54.90] உலகில் நீண்ட
[01:56.90] இரவென்றால் எந்தன் இரவே
[02:00.65] கண்ணே உன்னால் என்னை கண்டேன்
[02:05.90] கண்ணை மூடி காதல் கொண்டேன்
[02:11.90] பார்வை போனாலும்
[02:14.40] பாதை நீதானே
[02:17.40] காதல் தவிர உன்னிடம் சொல்ல
[02:20.15] எதுவும் இல்லை
[02:22.90] உன்ன நெனச்சு நெனச்சு
[02:25.65] உருகி போனேன் மெழுகா
[02:31.15] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[02:33.90] பறந்து போனா அழகா
[03:11.65] ஏழு வண்ணம்
[03:13.65] அறியாத ஏழை இவனோ
[03:20.15] உள்ளம் திறந்து
[03:22.15] பேசாத ஊமை இவனோ
[03:25.65] காதில் கேட்ட வேதம் நீயே
[03:31.40] தெய்வம் தந்த தீபம் நீயே
[03:36.90] கையில் நான் ஏந்தும்
[03:39.65] காதல் நீதானே
[03:42.65] நீயில்லாமல் கண்ணீருக்குள்
[03:45.15] மூழ்கிப்போவேன்
[03:47.90] உன்ன நெனச்சு நெனச்சு
[03:50.65] உருகி போனேன் மெழுகா
[03:56.40] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[03:59.40] பறந்து போனா அழகா
[04:04.90] யாரோ அவளோ
[04:07.40] எனை தீண்டும் காற்றின் விரலோ
[04:10.15] யாரோ அவளோ
[04:11.90] தாலாட்டும் தாயின் குரலோ
[04:15.90] உன்ன நெனச்சு நெனச்சு
[04:18.40] உருகி போனேன் மெழுகா
[04:24.15] நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
[04:27.40] பறந்து போனா அழகா
