Lrc Player

NEENGA MUDIYUMA

SID SRIRAM
[04:47.29]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.66] நீங்க முடியுமா

[00:08.16] நினைவு தூங்குமா

[00:16.91] நீங்க முடியுமா

[00:19.66] நினைவு தூங்குமா

[00:22.41] காலம் மாறுமா

[00:25.41] காயம் மாறுமா

[00:28.16] வானம் பிரிந்த மேகமா

[00:30.91] வாழ்வில் உனக்கு சோகமா

[00:33.66] காதல் போயின் காதல் சாகுமா

[00:39.16] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

[00:47.91] உயிர் போகும் நாள் வரை

[00:50.41] உன்னை தேடுவேன்

[00:53.17] உனை மீண்டும் பார்த்தப்பின்

[00:55.92] கண் மூடுவேன்

[00:58.91] நீங்க முடியுமா

[01:01.67] நினைவு தூங்குமா

[01:31.42] தேவன் ஈன்ற ஜீவனாக

[01:34.17] உன்னை பார்க்கிறேன்

[01:39.67] மீண்டும் உன்னை வேண்டுமென்று

[01:42.67] தானம் கேட்கிறேன்

[01:47.92] நீ கண்கள் தேடும் வழியோ

[01:50.42] என் கருணை கொண்ட மழையோ

[01:53.42] நீ மழலை பேசும் மொழியோ

[01:56.17] என் மனதை நெய்த இழையோ

[01:59.42] வீசும் தென்றல் என்னை விட்டு

[02:02.67] விலகி போகுமோ

[02:05.17] போன தென்றால் என்று எந்தன்

[02:07.67] சுவாசம் ஆகுமோ

[02:10.42] இரு விழியிலே ஒரு கனவென

[02:12.92] உன்னை தொடருவேன்...

[02:19.17] நீங்க முடியுமா

[02:21.92] நினைவு தூங்குமா

[02:24.67] காலம் மாறுமா

[02:27.42] காயம் மாறுமா

[03:04.17] மூன்று காலில் காதல் தேடி

[03:06.92] நடந்து போகிறேன்

[03:12.42] இரண்டு இரவு இருந்த போதும்

[03:15.17] நிலவை கேட்கிறேன்

[03:20.92] நீ கடந்து போன திசையோ

[03:23.42] நான் கேட்க மறந்த இசையோ

[03:26.42] நீ தெய்வம் தேடும் சிலையோ

[03:28.92] உன்னை மீட்க என்ன விலையோ

[03:32.42] இன்று இல்லை நீ எனக்கு

[03:35.17] உடைந்து போகிறேன்

[03:37.92] மீண்டு வாழ நாளை உண்டு

[03:42.42] மீட்க வருகிறேன்

[03:43.42] ஒரு தனிமையும்

[03:44.67] ஒரு தனிமையும்

[03:45.92] இனி இனையுமே

[03:51.92] நீங்க முடியுமா

[03:54.67] நினைவு தூங்குமா

[03:57.42] காலம் மாறுமா

[04:00.17] காயம் மாறுமா

[04:03.17] வானம் பிரிந்த மேகமா

[04:05.92] வாழ்வில் உனக்கு சோகமா

[04:08.67] காதல் போயின் காதல் சாகுமா

[04:14.17] காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

[04:22.92] உயிர் போகும் நாள் வரை

[04:25.42] உன்னை தேடுவேன்

[04:28.42] உனை மீண்டும் பார்த்தப்பின்

[04:31.17] கண் மூடுவேன்

[04:34.17] நீங்க முடியுமா

[04:37.17] நினைவு தூங்குமா