Thaaimadiyil-Masstamilan.In
[00:29.17] தாய் மடியில் நான்
[00:31.42] தலையை சாய்க்கிறேன்
[00:33.67] தங்கமே…
[00:35.17] ஞான தங்கமே…
[00:43.42] தாய் மடியில் நான்
[00:45.67] தலையை சாய்க்கிறேன்
[00:47.92] தங்கமே…
[00:49.67] ஞான தங்கமே…
[00:52.42] உன் பூமடி எனக்கு
[00:54.92] கிடைக்கவுமில்லை
[00:57.42] போகும் வழிக்கு
[00:59.17] உன் நினைவே துணை…
[01:02.67] ஆராரோ பாடு கன்மனியே
[01:06.92] ஆராரோ பாடு கன்மனியே
[01:11.67] ஆராரோ பாடு கன்மனியே
[01:16.42] கன்மனியே என் பொன்மனியே
[01:21.42] தாய் மடியில் நான்
[01:23.67] தலையை சாய்க்கிறேன்
[01:25.92] தங்கமே…
[01:27.42] ஞான தங்கமே…
[01:59.42] சோகம்
[02:00.92] தாங்கி
[02:01.92] பாரம்
[02:03.42] இறக்க யாரும் இல்லையே
[02:08.67] தாகம்
[02:10.17] தீர்க்க
[02:11.17] சுனையாய் இங்கு
[02:13.42] கருணை இல்லையே...
[02:18.42] கோபம் வாழ்வில் நிழலாய்...
[02:23.17] ஓடி ஆடி அலைய...
[02:27.92] பாசம் நெஞ்சில் கனலாய்...
[02:32.67] ஓங்கி ஏங்கி எரிய...
[02:37.42] காற்றே என்
[02:39.67] காற்றே உன்
[02:42.17] தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்
[02:46.67] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
[02:51.42] தங்கமே ஞான தங்கமே
[03:15.42] காயம்..
[03:16.67] செய்த மனிதன்..
[03:19.42] இன்று இருளில் கரைகிறேன்
[03:24.67] நியாயம்..
[03:26.17] செய்த..
[03:27.17] மனதை நினைத்து
[03:29.42] ஒளியில் நனைகிறேன்
[03:34.42] காலம் மீண்டும் மாற
[03:39.17] மாயம் கையில் இல்லை..
[03:43.92] ஞாலம் மீதும் மாற
[03:48.42] பாரம் நெஞ்சில் இல்லை..
[03:53.42] தாயே என்
[03:55.67] தாயே உன்
[03:58.17] சாஞ்சு கருவில் கலந்திடுவேன்
[04:02.92] தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
[04:07.42] தங்கமே ஞான தங்கமே
[04:11.92] உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை
[04:16.92] போகும் வழிக்கு உன் நினைவே துணை
[04:21.92] ஆராரோ பாடு கண்மணியே
[04:26.42] ஆராரோ பாடு கண்மணியே
[04:31.17] ஆராரோ பாடு கண்மணியே
[04:35.92] கண்மணியே என் பொன்மணியே
[04:40.92] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
[04:45.67] தங்கமே ஞான தங்கமே
[04:50.17] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன்
[04:54.92] தங்கமே ஞான தங்கமே
