Lrc Player

Veyyon Silli-Tamildada.info

Unknown artist
[05:04.17]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.37] சீயஞ் சிறுக்கிக்கிட்ட

[00:04.58] சிவன தொலச்சுட்டேன்

[00:07.41] சோட்டு வளவிக்குள்ள

[00:10.11] மாட்டிக்க வளஞ்சுட்டேன்

[00:12.85] ♪

[00:13.83] உள்ள பட்டறைய போட்டுட்டு

[00:15.14] ஏழரைய கூட்டிட்டு

[00:16.41] தப்புச்சு போறாளே அங்குட்டு

[00:18.35] ♪

[00:19.09] இவ வீதியில் வரத

[00:21.20] வேடிக்க பாக்கத்தான்

[00:23.68] விழுந்த மேகங்கள் எம்புட்டு

[00:23.68] ♪

[00:25.91] இடுக்கியே இடுக்கியே

[00:30.36] அடிக்கிறா அடுக்கிய

[00:33.15] ♪

[00:33.40] வெய்யோன் சில்லி

[00:42.64] இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா

[00:46.19] லந்தா பேசி

[00:48.94] என்ன ஓரண்ட இழுக்குறா

[00:51.88] கட்டாரி கண்ணால

[00:54.59] உட்டாலே தெறிக்கிறேன்

[00:57.37] ஒட்டார சிட்டால

[00:59.87] மப்பாகி கெடக்குறேன்

[01:02.87] என் உசுருல சல்லட சலிச்சு

[01:06.92] ஏன் சிரிக்கிற அரக்கியே

[01:10.18] உன் குறுக்குல என்னைய முடுச்சு

[01:13.11] நீ நடக்குற தருக்கியே

[01:15.94] மல்லாட்ட ரெண்ட

[01:21.18] என்னாட்டம் வந்த

[01:24.75] ♪

[01:28.11] என் உசுருல சல்லட சலிச்சு

[01:31.41] ஏன் சிரிக்கிற அரக்கியே

[01:34.09] உன் குறுக்குல என்னைய முடுச்சு

[01:37.10] நீ நடக்குற தருக்கியே

[01:39.62] ♪

[02:04.10] என் காது சவ்வுல

[02:05.42] எசையும் ஒவ்வுல

[02:07.35] நீ மட்டும் பேசுடி

[02:08.62] ♪

[02:10.19] எலெட்டு நாளட்டும்

[02:11.65] எதுவும் உங்கள

[02:13.38] இச்சொன்னு வீசுடி

[02:14.94] ♪

[02:16.17] ♪

[02:17.88] கன்னலு ஒதடு

[02:18.91] மின்னலு தகடு

[02:19.67] எனக்கு தானடி

[02:22.12] சட்டையில் பாக்கெட்ட

[02:23.38] தச்சது உன்னைய

[02:25.36] பாத்துக்க தானடி

[02:27.14] ♪

[02:28.36] தின்னா

[02:30.41] ஆனம் வெச்சு தின்னா

[02:33.86] உள்ள கொக்கா மக்கா நின்னா

[02:39.89] என் உசுருல சல்லட சலிச்சு

[02:42.96] ஏன் சிரிக்கிற அரக்கியே

[02:46.19] உன் குறுக்குல என்னைய முடுச்சு

[02:49.46] நீ நடக்குற தருக்கியே

[02:51.90] ♪

[03:16.33] தொரட்டி கொரல பெறட்டி இவிய

[03:34.39] ♪

[03:36.67] இதயன் பரிச்சியே

[03:37.59] கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த

[03:40.38] கதண்ட எரிச்சியே

[03:42.62] ♪

[03:43.81] பதனம் உதற

[03:45.36] கவனம் செதர

[03:46.09] மனச கலச்சியே

[03:49.08] ♪

[03:50.09] கருக்க பொழுதில்

[03:51.36] சிருச்சு தொலச்சு

[03:52.86] பகல படச்சியே

[03:54.32] ♪

[03:55.37] தீயா இவ வந்தா

[03:57.09] மண்ட வெல்லம் துண்டா

[04:00.37] உண்டா இந்த ஜிகிர்தண்டா

[04:02.39] ♪

[04:03.44] என் உசுருல சல்லட சலிச்சு

[04:09.85] ஏன் சிரிக்கிற அரக்கியே

[04:13.35] உன் குறுக்குல என்னைய முடுச்சு

[04:15.82] நீ நடக்குற தருக்கியே

[04:17.91] ♪

[04:21.15] வெய்யோன் சில்லி

[04:22.38] இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா

[04:25.39] லந்தா பேசி

[04:27.59] என்ன ஓரண்ட இழுக்குறா

[04:31.40] ♪

[04:31.40] கட்டாரி கண்ணால

[04:33.60] உட்டாலே தெறிக்கிறேன்

[04:36.59] ஒட்டார சிட்டால

[04:39.42] மப்பாகி கெடக்குறேன்

[00:00.00] ♪