Lrc Player

Sollamal-Thottu-Chellum-Thendral

Unknown artist
[05:22.09]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.42] சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

[00:22.18] என் காதல் தேவதையின் கண்கள்

[00:27.53] நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

[00:33.04] கண்ணோரம் மின்னும் அவள் காதல்

[00:36.78] ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல

[00:42.29] உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல

[00:48.31] இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

[00:59.02] சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

[01:04.32] என் காதல் தேவதையின் கண்கள்

[01:09.53] நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

[01:15.03] கண்ணோரம் மின்னும் அவள் காதல்

[01:51.28] ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்

[01:56.53] நரக சுகம் அல்லவா

[02:02.31] நெருப்பை விழுங்கி விட்டேன்

[02:06.52] ஒ… அமிலம் அருந்தி விட்டேன்

[02:12.29] நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்

[02:17.54] மருந்தை ஏனடி தர மறந்தாய்

[02:22.78] வாலிபத்தின் சோலையிலே

[02:28.03] ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

[02:38.78] சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

[02:44.29] என் காதல் தேவதையின் கண்கள்

[02:49.52] நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

[02:55.02] கண்ணோரம் மின்னும் அவள் காதல்

[03:26.54] யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்

[03:31.78] விழுந்து எழுந்தவன் யார்

[03:37.28] ஆழம் அளந்தவன் யார்

[03:41.28] ஒ… கரையை கடந்தவன் யார்

[03:47.28] காதல் இருக்கும் பயத்தினில் தான்

[03:52.54] கடவுள் பூமிக்கு வருவதில்லை

[03:57.80] மீறி அவன் பூமி வந்தால்

[04:03.02] தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….

[04:13.79] சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

[04:19.05] என் காதல் தேவதையின் கண்கள்

[04:24.55] நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

[04:29.78] கண்ணோரம் மின்னும் அவள் காதல்

[04:34.28] ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல

[04:39.29] உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல

[04:44.53] இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

[04:56.30] சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

[05:01.80] என் காதல் தேவதையின் கண்கள்

[05:07.53] நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

[05:12.06] கண்ணோரம் மின்னும் அவள் காதல்