Marakkavillayae
[00:25.62] நீயாக அன்று என்னை பார்த்ததும்
[00:28.63] நீயாக வந்து பேசி போனதும்
[00:31.90] நீ என்னை ஏற்று ஒப்புக்கொண்டதும்
[00:35.38] மறக்காதே
[00:38.39] நிலாவை பார்க்க ஆசை பட்டதும்
[00:40.89] நிதானமாக பார்வை விட்டதும்
[00:44.13] நீயாக வந்து முத்தம் இட்டதும்
[00:46.90] மறக்காதே
[00:50.16] உன் போர்வையாக
[00:51.90] என்னை போற்றி கொண்டதும்
[00:55.39] பொறாமை கொண்டு ஊரே பார்த்ததும்
[01:01.40] நீ என் உலக அழகியே
[01:05.39] உன்னை போல் ஒருத்தி இல்லையே
[01:07.41] எதுவும் இன்னும் மறக்கவில்லயே
[01:09.88] ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ...
[01:12.89] நீ என் உலக அழகியே
[01:16.63] உன்னை போல் ஒருத்தி இல்லையே
[01:19.64] எதுவும் இன்னும் மறக்கவில்லையே
[01:21.90] ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ...
[02:01.62] ஊர் தூங்கும் நேரம் தினம்தோறும்
[02:05.10] அந்த மொட்டைமாடி சந்திப்பெல்லாம்
[02:08.12] வேண்டும் வேண்டும்
[02:09.88] நடக்காதா மீண்டும்...
[02:13.37] தூறிடும் நேரம் சாலை ஓரம்
[02:17.11] உந்தன் துப்பட்டாவை சுத்திக்கொண்டும்
[02:20.61] அந்த ஈரம்
[02:22.62] கிடைக்காதா மீண்டும்
[02:26.11] போகாதே என்று உன்னை கெஞ்சி
[02:29.61] கேட்டதும்
[02:32.87] நீ போன பின்பு நான்
[02:35.13] புதைந்ததும்...
[02:38.62] இன்னும் மறக்கவில்லயே
[02:41.36] எதையும் மறக்கவில்லையே
[02:44.61] எதுவும் இன்னும் மறக்கவில்லையே
[02:46.61] ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
[02:50.39] நீ என் உலக அழகியே
[02:53.62] உன்னை போல் ஒருத்தி இல்லையே
[02:56.37] எதுவும் இன்னும் மறக்கவில்லயே
[02:58.62] ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
[03:15.41] நீ என் உலக அழகியே
[03:17.92] உன்னை போல் ஒருத்தி இல்லையே
[03:20.66] எதுவும் இன்னும் மறக்கவில்லயே
[03:23.41] ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ
[03:27.19] நீ என் உலக அழகியே
[03:30.41] உன்னை போல் ஒருத்தி இல்லையே
[03:33.16] எதுவும் இன்னும் மறக்கவில்லயே
[03:35.16] ஓஹோ ஹோ. ஓஹோ ஹோ...
