Lrc Player

Jana Gana Mana Aayitha Ezhuthu

Unknown artist
[04:57.78]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.84] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா யுவா

[00:17.81] ஓ..ஓ...ஓ....ஓ....

[00:30.58] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[00:35.32] கனவுகள் அல்ல காரியம் துணை

[00:40.09] ஓளியே வழியாக மலையே படியாக

[00:44.82] பகையோ பொடியாக

[00:47.11] ஆண்குழு : சக் சுக் சுக் சுக் கும்செய்

[00:49.57] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[00:54.07] கனவுகள் வெல்ல காரியம் துணை

[00:59.08] இனியொரு இனியொரு விதி செய்வோம்

[01:03.57] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா...

[01:13.08] ஆண் : இனியொரு இனியொரு விதி செய்வோம்

[01:16.82] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா

[01:18.08] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[01:22.60] கனவுகள் வெல்ல காரியம் துணை

[01:27.08] ஒளியே வழியாக மலையே படியாக

[01:31.82] பகையோ பொடியாக

[01:34.08] ஆண்குழு : சக் சுக் சுக் சுக் கும்செய் (இசை)

[01:49.82] ஆண் : ஓ யுவா யுவா ஓ யுவா யுவா

[01:52.58] ஓ..ஓ...ஓ....ஓ....

[02:11.83] சரணம் - 1

[02:12.32] ஆண் : ஆயுதம் எடு ஆணவம் சுடு

[02:13.58] தீப்பந்தம் எடு தீமையைச் சுடு

[02:14.33] இருளை எரித்து விடு

[02:15.83] ஏழைக்கும் வாழ்வுக்கும்

[02:20.84] இருக்கின்ற இடைவெளி

[02:21.07] குறைத்து நிலை நிறுத்து

[02:21.83] ஆடி கொட்டத்தில் விட்டதை

[02:23.82] சட்டத்தின் வட்டத்தை உடைத்து

[02:26.08] காட்டுக்குள் நுழைகின்ற காற்று என்றும்

[02:28.57] காலணி எதுவும் அணிவதில்லை

[02:30.82] ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்

[02:33.08] ஆயுதம் எதுவும் தேவையில்லை

[02:35.57] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா யுவா

[02:39.58] ஓ..ஓ...ஓ....ஓ....

[02:40.32] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[02:44.82] கனவுகள் அல்ல காரியம் துணை

[02:49.61] இசை சரணம் - 2

[03:03.58] ஆண் : அச்சத்தை விடு லட்சியம் தொடு

[03:06.33] வேற்றுமை விடு வெற்றியைத் தொடு

[03:08.33] தோழா போராடு மலைகளில் நுழைகின்ற நதியெனெ

[03:14.82] சுயவழி அமைத்து, படை நடத்து

[03:17.58] அட வெற்றிக்கு பக்கத்தில்

[03:19.07] முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து

[03:22.59] நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால்

[03:24.82] நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்

[03:27.07] வாலிபக் கூட்டணி வாளெடுத்தால்

[03:29.32] வலப்பக்கம் பூமி திரும்பி விடும்

[03:31.57] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா யுவா

[03:34.32] ஓ..ஓ...ஓ....ஓ....

[03:36.57] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[03:41.34] கனவுகள் அல்ல காரியம் துணை

[03:45.84] ஓளியே வழியாக மலையே படியாக

[03:50.82] பகையோ பொடியாக

[03:52.84] ஆண்குழு : சக் சுக் சுக் சுக் கும்செய்

[03:55.58] ஆண் : ஜன கன மன ஜனங்களை நினை

[04:00.08] கனவுகள் அல்ல காரியம் துணை

[04:04.82] இனியொரு இனியொரு விதி செய்வோம்

[04:10.33] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா...

[04:14.08] ஆண் : விதியினை மாற்றும் விதி செய்வோம்

[04:18.83] ஆண்குழு : ஓ யுவா யுவா ஒ யுவா

[04:23.82] ஆண் : இனியொரு இனியொரு விதி செய்வோம் (Over lap)

[04:28.32] ஆண்குழு : ஓ யுவா யுவா ஓ யுவா(Over lap)

[04:32.81] ஆண் : விதியினை மாற்றும் விதி செய்வோம்(Over lap)

[04:37.82] ஆண்குழு : ஓ யுவா யுவா ஒ யுவா (Music