Thendral Vanthu
[00:29.51] தென்றல் வந்து தீண்டும் போது
[00:31.99] என்ன வண்ணமோ மனசுல
[00:38.26] திங்கள் வந்து காயும் போது
[00:41.75] என்ன வண்ணமோ நினைப்புல
[00:47.79] வந்து வந்து போகுதம்மா
[00:50.26] எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[00:55.27] எண்ணங்களுக்கேத்தபடி
[00:57.76] வண்ணமெல்லாம் மாறுமம்மா
[01:02.78] உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
[01:06.30] பொன்னம்மா சின்னக் கண்ணே
[01:10.54] தென்றல் வந்து தீண்டும் போது
[01:12.51] என்ன வண்ணமோ மனசுல
[01:19.54] திங்கள் வந்து காயும் போது
[01:21.77] என்ன வண்ணமோ நினைப்புல
[01:48.47] எவரும் சொல்லாமலே
[01:54.73] பூக்களும் வாசம் வீசுது
[01:59.77] உறவும் இல்லாமலே
[02:02.29] இருமனம் ஏதோ பேசுது
[02:07.30] எவரும் சொல்லாமலே
[02:09.80] குயிலெல்லாம் தேனா பாடுது
[02:14.76] எதுவும் இல்லாமலே
[02:17.27] மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
[02:21.77] ஓடை நீரோடை
[02:25.53] இந்த உலகம் அது போல
[02:29.52] ஓடும் அது ஓடும்
[02:33.02] இந்தக் காலம் அது போல
[02:37.26] நிலையா நில்லாது
[02:40.49] நினைவில் வரும் நிறங்களே
[02:44.51] தென்றல் வந்து தீண்டும் போது
[02:46.78] என்ன வண்ணமோ மனசுல
[03:23.01] ஈரம் விழுந்தாலே
[03:25.75] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
[03:30.26] நேசம் பொறந்தாலே
[03:33.00] உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
[03:37.76] ஆலம் விழுதாக
[03:40.51] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
[03:45.51] அலையும் அலை போலே
[03:47.32] அழகெல்லாம் கோலம் போடுது
[03:52.51] குயிலே குயிலினமே
[03:55.00] அந்த இசையால் கூவுதம்மா
[04:00.04] கிளியே கிளியினமே
[04:03.26] அதைக் கதையாப் பேசுதம்மா
[04:07.29] கதையாய் விடுகதையாய்
[04:10.76] ஆவதில்லையே அன்புதான்
[04:15.00] தென்றல் வந்து தீண்டும் போது
[04:17.01] என்ன வண்ணமோ மனசிசுல
[04:21.84] திங்கள் வந்து காயும் போது
[04:26.00] என்ன வண்ணமோ நினைப்புல
[04:33.26] வந்து வந்து போகுதம்மா
[04:35.76] எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[04:39.77] எண்ணங்களுக்கேத்தபடி
[04:42.29] வண்ணமெல்லாம் மாறுமம்மா
[04:47.76] உண்மையிலே உள்ளது என்ன என்ன?
[04:51.28] வண்ணங்கள் என்ன என்ன?
[04:55.51] தென்றல் வந்து தீண்டும் போது
[04:57.78] என்ன வண்ணமோ மனசுல
[05:04.76] திங்கள் வந்து காயும் போது
[05:07.02] என்ன வண்ணமோ நினைப்புல
