Aaruyire
[00:00.49] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:03.73] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:06.75] தம்தர தம் தம்
[00:10.22] என் ஆசை தாவுது உன் மேலே
[00:13.98] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:16.75] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[00:19.98] தம்தர தம் தம்
[00:22.25] என் ஆசை தாவுது உன் மேலே
[00:27.72] ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..
[00:34.24] ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..
[00:39.24] ஓ…
[00:40.73] நீ இல்லாத ராத்திரியோ
[00:43.99] காற்றில்லாத இரவாய் ஆகாதோ
[00:49.73] ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..
[00:56.73] ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு சகியே..
[01:04.00] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:06.74] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:10.47] தம்தர தம் தம்
[01:13.00] என் ஆசை தாவுது உன் மேலே
[01:17.23] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:20.24] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[01:23.23] தம்தர தம் தம்
[01:25.48] என் ஆசை தாவுது உன் மேலே
[01:50.73] ஆஹ்…ஒஹ்…ஆஹ்..
[02:09.99] ஆனால் என்னை விட்டு போனால்
[02:12.98] எந்தன் நிலா சோர்ந்து போகும்
[02:16.23] வானின் நீலம் தேய்ந்து போகுமே
[02:20.22] உன் கோபக் குயிலே
[02:23.97] பித்து பித்து கொண்டு
[02:25.48] தவித்தேன் தவித்தேன்
[02:27.25] உன்னை எண்ணி நான் வாடி போவேன்
[02:30.99] நீ இல்லாமல் கவிதையும் இசையும்
[02:33.74] சுவையே தராதே
[02:36.00] ஐந்து புலங்களின் அழகியே
[02:40.99] ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி என் சகியே..
[02:46.24] ஓ…
[02:47.49] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[02:50.51] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[02:53.49] தம்தர தம் தம்
[02:55.23] என் ஆசை தாவுது உன் மேலே
[03:19.96] ஆஹ்…ஆஹ்…
[03:23.98] ரோஜாப்பூவை…..
[03:28.99] ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
[03:32.98] நியாயமா
[03:35.99] பேசி பேசி என் ஊடல் என்ன
[03:39.73] தீருமா
[03:42.98] உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
[03:45.98] இருந்தும் இல்லை என்பது துன்பம்
[03:49.22] அஹிம்சை முறையில் நீ கொல்லாதே
[03:53.48] —
[03:55.50] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[03:58.73] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:01.51] தம்தர தம் தம்
[04:03.99] என் ஆசை தாவுது உன் மேலே
[04:09.23] ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா என் உயிரே..
[04:15.96] ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி என் சகியே..
[04:21.73] ஹோ…
[04:22.75] நீ இல்லாத ராத்திரியோ
[04:25.72] காற்றில்லாட இரவாய் ஆகாதோ
[04:32.23] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:35.23] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:38.49] தம்தர தம் தம்
[04:41.00] என் ஆசை தாவுது உன் மேலே
[04:45.73] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:48.73] தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
[04:51.99] தம்தர தம் தம்
[04:53.74] என் ஆசை தாவுது உன் மேலே
