Lrc Player

Orumurai-Irumurai-MassTamilan.com

Unknown artist
[03:44.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.27] ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்

[00:09.04] இதயத்தின் கிளையினில் பூத்தாளே

[00:12.00] அடி முதல் நுனிவரை அவளது நினவுகள்

[00:14.96] ஆஹா அழகாய்த் தொலைந்தேனே

[00:18.23] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[00:21.26] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[00:24.36] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[00:27.28] டம்மா டம்மா ஹோ

[00:48.10] சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

[00:50.95] மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா

[00:53.99] கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

[00:57.25] காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

[00:59.92] மேகம் போலே நான் மேலே பறந்தேன்

[01:05.89] வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்

[01:12.11] காதல் தீண்டி நான் உன்னைப்பார்த்தேன்

[01:17.89] நாளும் தாண்டி உன் கண்ணைப்பார்த்தேன்

[01:24.36] சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

[01:29.82] மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா

[01:30.55] கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

[01:33.32] காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

[01:36.56] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[01:39.07] டம்மா டம்மா ஹோய்

[02:06.58] கொலுசுக்குள் வந்துவிடவா

[02:09.36] நடக்கையில் சத்தமிடவா

[02:12.57] உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே

[02:18.55] கம்மலினில் தொங்கிவிடவா

[02:21.33] அங்கேயேத் தங்கிவிடவா

[02:24.32] உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

[02:30.57] குறும்பாலே ஜெயித்தானே

[02:33.84] களவாடிக் கவிந்த்தானே

[02:36.58] கனவாலே என்னைக் கொல்கின்றான்

[02:42.12] கண்ணாலே இழுத்தானே

[02:45.82] குறுப்பாட்டைப் பிடித்தானே

[02:48.56] ஐயய்யோ என்னைக் கொல்கின்றான்

[02:54.12] சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

[02:57.28] மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா

[03:00.04] கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

[03:03.06] காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

[03:05.56] மேகம் போலே நான் மேலே பறந்தேன்

[03:11.80] வானம் கீழே நான் உள்ளே நுழைந்தேன்

[03:18.09] சின்னச் சின்னத் தூரல் வந்து நெஞ்சுக்குள்ளே முத்தமிடும்

[03:21.10] மாயம் மாயம் என்ன என்ன சொல்லிக்கொடுடா

[03:24.33] கத்தியின்றி ரத்தமின்றி காதல் வந்து யுத்தமிடும்

[03:27.12] காயம் காயம் இன்பமென்று சொல்லிக்கொடுடா

[03:29.86] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[03:33.09] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[03:36.08] டம்மா டம்மா டம்ம டம்ம டம்மா

[03:39.34] டம்மா டம்மா ஹோ