Lrc Player

Manthiram Aavathu

Unknown artist
[13:14.99]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.96] தென்னவ நோக்கம் கண்டு

[00:21.47] திருக்கழு மலத்தார் செல்வர்

[00:25.21] அன்னவன் வலப்பால் வெப்பை

[00:29.21] ஆலவாய் அண்ணள் நீறே

[00:32.96] மன்னும் மந்திரமும் மாகி

[00:35.21] மருந்துமாய்த் தீர்ப்பதென்று

[00:39.22] அன்னவன் வலப்பால் வெப்பை

[00:43.97] ஆலவாய் அண்ணள் நீறே

[00:47.97] மன்னும் மந்திரமும் மாகி

[00:52.21] மருந்துமாய்த் தீர்ப்பதென்று

[00:56.21] பன்னிய மறைகளேத்திப்

[00:58.96] பகர் திருப்பதிகம் பாடி

[01:02.47] .................

[01:26.73] மந்திர மாவது நீறு

[01:31.71] வானவர் மேலது நீறு

[01:36.97] மந்திர மாவது நீறு

[01:42.71] வானவர் மேலது நீறு

[01:47.46] சுந்தர மாவது நீறு

[01:51.22] துதிக்கப் படுவது நீறு

[01:58.21] சுந்தர மாவது நீறு

[02:02.96] துதிக்கப் படுவது நீறு

[02:07.96] துதிக்கப் படுவது நீறு

[02:12.96] துதிக்கப் படுவது நீறு

[02:18.72] தந்திர மாவது நீறு

[02:22.97] சமயத்தில் உள்ளது நீறு

[02:27.96] தந்திர மாவது நீறு

[02:33.71] சமயத்தில் உள்ளது நீறு

[02:38.70] செந்துவர் வாய் உமை பங்கன்

[02:41.72] திரு ஆலவாயான் திருநீறே

[02:48.21] செந்துவர் வாயுமை பங்கன்

[02:53.46] திரு ஆலவாயான் திருநீறே

[02:58.71] திருநீறே

[03:01.21] திருநீறே

[03:03.72] திருநீறே

[03:05.97] திருநீறே

[03:08.46] திருநீறே

[03:10.72] திருநீறே

[03:14.21] ........

[03:17.71] வேதத்தில் உள்ளது நீறு

[03:24.96] வெந்துயர் தீர்ப்பது நீறு

[03:31.96] வேதத்தில் உள்ளது நீறு

[03:39.21] வெந்துயர் தீர்ப்பது நீறு

[03:45.96] போதம் தருவது நீறு

[03:51.71] புன்மை தவிர்ப்பது நீறு

[03:58.47] போதம் தருவது நீறு

[04:05.47] புன்மை தவிர்ப்பது நீறு

[04:12.46] ஓதத் தகுவது நீறு

[04:17.97] உண்மையில் உள்ளது நீறு

[04:23.71] ஓதத் தகுவது நீறு

[04:31.21] உண்மையில் உள்ளது நீறு

[04:37.46] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[04:43.22] திரு ஆலவாயான்

[04:46.72] திருநீறே

[04:50.96] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[04:56.71] திரு ஆலவாயான்

[04:59.71] திருநீறே

[05:03.95] திருநீறே

[05:07.22] திருநீறே

[05:10.71] திருநீறே

[05:13.97] திருநீறே

[05:17.22] திருநீறே

[05:23.96] முத்தி தருவது நீறு

[05:27.21] முனிவர் அணிவது நீறு

[05:32.45] முத்தி தருவது நீறு

[05:36.71] முனிவர் அணிவது நீறு

[05:41.71] சத்தியம் ஆவது நீறு

[05:45.21] தக்கோர் புகழ்வது நீறு

[05:49.71] சத்தியம் ஆவது நீறு

[05:53.96] தக்கோர் புகழ்வது நீறு

[05:59.21] பத்தி தருவது நீறு

[06:02.72] பரவ இனியது நீறு

[06:07.46] பத்தி தருவது நீறு

[06:12.22] பரவ இனியது நீறு

[06:16.46] சித்தி தருவது நீறு

[06:20.98] திரு ஆலவாயான்

[06:23.22] திருநீறே

[06:25.72] சித்தி தருவது நீறு

[06:28.22] திரு ஆலவாயான்

[06:31.96] திருநீறே

[06:34.96] திருநீறே

[06:37.22] திருநீறே

[06:39.46] திருநீறே

[06:41.46] திருநீறே

[06:43.21] திருநீறே

[06:45.48] திருநீறே

[06:47.72] திருநீறே

[06:49.97] திருநீறே

[06:56.96] காண இனியது நீறு

[07:02.70] கவினைத் தருவது நீறு

[07:07.45] பேணி அணிபவர்க் கெல்லாம்

[07:10.22] பெருமை கொடுப்பது நீறு

[07:14.22] மாணந் தகைவது நீறு

[07:16.22] மதியைத் தருவது நீறு

[07:19.95] சேணந் தருவது நீறு

[07:21.98] திரு ஆலவாயான் திருநீறே.

[07:26.46] திருநீறே காண இனியது

[07:30.71] திருநீறே கவினைத் தருவது

[07:38.22] திருநீறே பேணி

[07:40.72] அணிபவர்க் கெல்லாம்

[07:42.46] பெருமை கொடுப்பது

[07:45.96] திருநீறே மாணந் தகைவது

[07:48.96] திருநீறே மதியைத் தருவது

[07:52.46] திருநீறே சேணந் தருவது

[07:55.96] திரு ஆலவாயான் திருநீறே

[08:00.72] பூச இனியது நீறு

[08:03.96] புண்ணிய மாவது நீறு

[08:09.22] பேச இனியது நீறு

[08:14.46] பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்

[08:17.47] ஆசை கெடுப்பது நீறு

[08:21.46] அந்தமதாவது நீறு

[08:23.20] தேசம் புகழ்வது நீறு

[08:25.46] திரு ஆலவாயான் திருநீறே.

[08:29.72] பூச இனியது திருநீறே

[08:32.47] புண்ணிய மாவது திருநீறே

[08:35.21] பேச இனியது திருநீறே

[08:37.71] பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்

[08:40.22] ஆசை கெடுப்பது திருநீறே

[08:44.45] அந்தமதாவது திருநீறே

[08:46.46] தேசம் புகழ்வது திருநீறே

[08:49.47] திரு ஆலவாயான் திருநீறே.

[08:54.96] அருத்தமதாவது நீறு

[08:57.96] அவலமறுப்பது நீறு

[09:01.21] வருத்தந்தணிப்பது நீறு

[09:03.20] வானமளிப்பது நீறு

[09:04.96] பொருத்தமதாவது நீறு

[09:07.96] புண்ணியர்

[09:08.71] பூசும் வெண்ணீறு

[09:11.96] புண்ணியர்

[09:14.22] பூசும் வெண்ணீறு

[09:17.96] திருத்தகு மாளிகை சூழ்ந்த

[09:20.21] திரு ஆலவாயான்

[09:21.46] திருநீறே.

[09:24.71] எயிலதுவட்டது நீறு

[09:27.96] விருமைக்குமுள்ளது நீறு

[09:33.46] பயிலப்படுவது நீறு

[09:34.96] பாக்கியமாவது நீறு

[09:37.47] துயிலைத்தடுப்பது நீறு

[09:39.47] சுத்தமதாவது நீறு

[09:42.22] அயிலைப்பொலிதரு

[09:43.47] சூலத்து ஆலவாயான்

[09:44.97] திருநீறே

[09:48.47] திருநீறே

[09:51.20] திருநீறே

[09:54.96] திருநீறே

[09:59.21] ......

[10:01.46] இராவணன் மேலது நீறு

[10:06.22] எண்ணத்தகுவது நீறு

[10:14.96] பராவணமாவது நீறு

[10:18.96] பாவமறுப்பது நீறு

[10:21.46] தராவணமாவது நீறு

[10:23.46] தத்துவமாவது நீறு

[10:26.72] அராவணங் குந்திரு

[10:29.22] மேனி ஆலவாயான்

[10:30.96] திருநீறே.

[10:34.47] மாலொடு அயன் அறியாத

[10:36.21] வண்ணமும் உள்ளது நீறு

[10:39.47] மேலுறை தேவர்கள்

[10:40.97] தங்கண் மெய்யது

[10:42.72] வெண்பொடி நீறு

[10:45.21] ஏலவுடம்பிடர் தீர்க்கும்

[10:46.96] இன்பம் தருவது நீறு

[10:50.20] ஆலம துண்டமிடற்று

[10:51.97] எம் ஆலவாயான்

[10:54.47] திருநீறே

[10:56.97] திருநீறே

[11:00.70] குண்டிகைக் கையர்களோடு

[11:03.21] சாக்கியர் கூட்டமுங்கூட

[11:04.72] கண் திகைப்பிப்பது நீறு

[11:08.70] கருத இனியது நீறு

[11:10.46] எண் திசைப்பட்ட

[11:11.95] பொருள்ளர் ஏர்க்கும்

[11:13.21] தகையது நீறு

[11:15.21] அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்

[11:16.71] ஆவாயான் திருநீறே.

[11:21.21] செந்துவர் வாய் உமை

[11:22.72] பங்கன்

[11:23.47] திரு ஆலவாயான்

[11:24.47] திருநீறே

[11:26.96] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[11:29.96] திரு ஆலவாயான்

[11:30.96] திருநீறே

[11:35.46] சித்தி தருவது நீறு

[11:38.47] திரு ஆலவாயான்

[11:40.46] திருநீறே

[11:43.97] சேணந் தருவது நீறு

[11:47.47] திரு ஆலவாயான்

[11:48.97] திருநீறே

[11:51.72] தேசம் புகழ்வது நீறு

[11:53.97] திரு ஆலவாயான்

[11:55.71] திருநீறே

[11:58.70] திருத்தகு மாளிகை சூழ்ந்த

[11:59.97] திரு ஆலவாயான்

[12:01.21] திருநீறே

[12:03.46] அயிலைப் பொலிதரு

[12:04.46] சூலத்து ஆலவாயான்

[12:05.47] திருநீறே

[12:08.22] அராவணங் குந்திரு

[12:09.72] மேனி ஆலவாயான்

[12:10.97] திருநீறே

[12:12.96] ஆலம துண்டமிடற்று

[12:14.21] எம் ஆலவாயான்

[12:15.47] திருநீறே

[12:17.47] அண்டத்தவர் பணிந்தேத்துக்கும்

[12:18.96] ஆவாயான் திருநீறே.

[12:23.46] ஆற்றல் அடல்விடை யேறும்

[12:25.71] ஆலவாயான் திரு நீற்றைப்

[12:31.97] போற்றிப் புகலி நிலாவும்

[12:36.22] பூசுரன் ஞான சம்பந்தன்

[12:41.71] பூசுரன் ஞான சம்பந்தன்

[12:45.70] தேற்றித் தென்னனுடல் உற்ற

[12:50.46] தீப்பிணியாயின தீர

[12:55.22] தீப்பிணியாயின தீரச்

[12:59.21] சாற்றிய பாடல்கள் பத்தும்

[13:03.96] வல்லவர் நல்லவர் தாமே.