Lrc Player

Manthiram Aavathu

Unknown
[13:14.99]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.41] தென்னவ னோக்கங் கண்டு

[00:22.15] திருக்கழு மலத்தார் செல்வர்

[00:25.94] அன்னவன் வலப்பால் வெப்பை

[00:29.66] யாலவா யண்ண னீறே

[00:33.41] மன்னு மந்திரமு மாகி மருந்துமாய்த்

[00:45.17] தீர்ப்ப தென்று

[00:46.66] அன்னவன் வலப்பால் வெப்பை

[00:47.42] யாலவா யண்ண னீறே

[00:50.42] மன்னு மந்திரமு மாகி மருந்துமாய்த்

[00:54.67] தீர்ப்ப தென்று

[00:57.66] பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி

[01:04.65] .............

[01:28.16] மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

[01:38.18] மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

[01:48.66] சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

[01:58.93] சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

[02:09.17] துதிக்கப் படுவது நீறு

[02:14.16] துதிக்கப் படுவது நீறு

[02:20.42] தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

[02:29.16] தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

[02:39.41] செந்துவர் வாயுமை பங்கன்

[02:44.66] திருவால வாயான் திருநீறே.

[02:49.91] செந்துவர் வாயுமை பங்கன்

[02:53.91] திருவால வாயான் திருநீறே.

[02:59.40] திருநீறே

[03:01.66] திருநீறே

[03:04.16] திருநீறே

[03:06.39] திருநீறே

[03:08.66] திருநீறே

[03:11.16] திருநீறே

[03:24.40] வேதத்தி லுள்ளது நீறு

[03:26.66] வெந்துயர் தீர்ப்பது நீறு

[03:33.19] வேதத்தி லுள்ளது நீறு

[03:39.92] வெந்துயர் தீர்ப்பது நீறு

[03:46.41] போதந் தருவது நீறு

[03:52.66] புன்மை தவிர்ப்பது நீறு

[03:59.67] போதந் தருவது நீறு

[04:06.18] புன்மை தவிர்ப்பது நீறு

[04:13.42] ஓதத் தகுவது நீறு

[04:19.39] வுண்மையி லுள்ளது நீறு

[04:25.91] ஓதத் தகுவது நீறு

[04:32.64] வுண்மையி லுள்ளது நீறு

[04:39.18] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[04:44.65] திருவால வாயான் திருநீறே

[04:52.41] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[04:57.40] திருவால வாயான் திருநீறே

[05:04.90] திருநீறே

[05:07.90] திருநீறே

[05:11.44] திருநீறே

[05:14.41] திருநீறே

[05:17.42] திருநீறே

[05:24.68] முத்தி தருவது நீறு

[05:28.42] முனிவ ரணிவது நீறு

[05:32.90] முத்தி தருவது நீறு

[05:37.41] முனிவ ரணிவது நீறு

[05:41.89] சத்திய மாவது நீறு

[05:46.42] தக்கோர் புகழ்வது நீறு

[05:50.90] சத்திய மாவது நீறு

[05:55.16] தக்கோர் புகழ்வது நீறு

[05:59.90] பத்தி தருவது நீறு

[06:04.41] பரவ வினியது நீறு

[06:08.67] பத்தி தருவது நீறு

[06:13.91] பரவ வினியது நீறு

[06:17.40] சித்தி தருவது நீறு

[06:21.17] திருவால வாயான் திருநீறே

[06:26.42] சித்தி தருவது நீறு

[06:30.40] திருவால வாயான் திருநீறே

[06:35.15] திருநீறே

[06:37.41] திருநீறே

[06:39.67] திருநீறே

[06:41.90] திருநீறே

[06:43.91] திருநீறே

[06:45.91] திருநீறே

[06:48.40] திருநீறே

[06:50.42] திருநீறே

[06:59.42] காண வினியது நீறு

[07:03.92] கவினைத் தருவது நீறு

[07:08.64] பேணி யணிபவர்க் கெல்லாம்

[07:10.66] பெருமை கொடுப்பது நீறு

[07:14.93] மாணந் தகைவது நீறு

[07:18.16] மதியைத் தருவது நீறு

[07:20.65] சேணந் தருவது நீறு

[07:22.65] திருவால வாயான் திருநீறே.

[07:28.91] திருநீறே காண வினியது

[07:34.39] திருநீறே கவினைத் தருவது

[07:39.15] திருநீறே பேணி யணிபவர்க் கெல்லாம்

[07:42.91] பெருமை கொடுப்பது

[07:46.91] திருநீறே மாணந் தகைவது

[07:50.41] திருநீறே மதியைத் தருவது

[07:53.91] திருநீறே சேணந் தருவது

[07:56.89] திருநீறே திருவால வாயான் திருநீறே

[08:01.91] பூச வினியது நீறு

[08:07.69] புண்ணிய மாவது நீறு

[08:11.65] பேச வினியது நீறு

[08:16.14] பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

[08:18.92] ஆசை கெடுப்பது நீறு

[08:21.67] அந்தம தாவது நீறு

[08:23.90] தேசம் புகழ்வது நீறு

[08:25.90] திருவால வாயான் திருநீறே.

[08:30.64] பூச வினியது திருநீறே

[08:33.66] புண்ணிய மாவது திருநீறே

[08:36.15] பேச வினியது திருநீறே

[08:38.65] பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

[08:40.92] ஆசை கெடுப்பது திருநீறே

[08:44.66] அந்தம தாவது திருநீறே

[08:47.40] தேசம் புகழ்வது திருநீறே

[08:50.16] திருவால வாயான் திருநீறே.

[08:55.91] அருத்தம தாவது நீறு

[08:58.92] அவல மறுப்பது நீறு

[09:01.92] வருத்தந் தணிப்பது நீறு

[09:03.91] வான மளிப்பது நீறு

[09:06.90] பொருத்தம தாவது நீறு

[09:08.90] புண்ணியர் பூசும் வெண்ணீறு

[09:13.91] புண்ணியர் பூசும் வெண்ணீறு

[09:18.40] திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.

[09:24.91] எயிலது வட்டது நீறு

[09:29.41] விருமைக்கு முள்ளது நீறு

[09:33.41] பயிலப் படுவது நீறு

[09:35.17] பாக்கிய மாவது நீறு

[09:37.89] துயிலைத் தடுப்பது நீறு

[09:39.64] சுத்தம தாவது நீறு

[09:42.65] அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே

[09:49.66] திருநீறே

[09:53.14] திருநீறே

[09:55.66] திருநீறே

[10:02.68] இராவணன் மேலது நீறு

[10:07.44] வெண்ணத் தகுவது நீறு

[10:16.42] பராவண மாவது நீறு

[10:19.16] பாவ மறுப்பது நீறு

[10:22.41] தராவண மாவது நீறு

[10:24.68] தத்துவ மாவது நீறு

[10:27.90] அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.

[10:34.69] மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு

[10:39.92] மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு

[10:46.15] ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு

[10:50.66] ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே

[10:57.16] திருநீறே.

[11:02.18] குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்

[11:06.67] கண்டிகைப் பிப்பது நீறு

[11:09.41] கருத வினியது நீறு

[11:11.68] எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு

[11:15.65] அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.

[11:21.66] செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

[11:28.67] சீதப் புனல்வயல் சூழ்ந்த

[11:31.40] திருவால வாயான் திருநீறே

[11:37.89] சித்தி தருவது நீறு

[11:39.66] திருவால வாயான் திருநீறே

[11:45.39] சேணந் தருவது நீறு

[11:47.93] திருவால வாயான் திருநீறே

[11:53.16] தேசம் புகழ்வது நீறு

[11:54.69] திருவால வாயான் திருநீறே

[11:58.94] திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

[12:03.91] அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே

[12:08.65] அராவணங் குந்திரு மேனி யால வாயான் திருநீறே

[12:13.65] ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே

[12:17.92] அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் திருநீறே

[12:23.65] ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்

[12:32.91] போற்றிப் புகலி நிலாவும்

[12:37.43] பூசுரன் ஞானசம் பந்தன்

[12:41.42] பூசுரன் ஞானசம் பந்தன்

[12:46.16] தேற்றித் தென்ன னுடலுற்ற

[12:50.91] தீப்பிணி யாயின தீர

[12:55.41] தீப்பிணி யாயின தீரச்

[13:00.18] சாற்றிய பாடல்கள் பத்தும்

[13:05.41] வல்லவர் நல்லவர் தாமே.