Thenmadurai-Vaigai-Nadhi
[00:17.64] தென்மதுரை வைகை நதி
[00:21.40] தினம் பாடும் தமிழ் பாட்டு
[00:25.39] தென்மதுரை வைகை நதி
[00:28.65] தினம் பாடும் தமிழ் பாட்டு
[00:32.64] தேய்கின்றது
[00:36.14] (இசை)
[00:37.15] தேய்கின்றது பொன் மாலை நிலா
[00:39.89] தேயாதது நம் ஆசை நிலா
[00:43.15] இது வானம் போலே வாழும் பாசம்
[00:47.15] தென்மதுரை வைகை நதி
[00:50.40] தினம் பாடும் தமிழ் பாட்டு
[00:54.40] தென்மதுரை வைகை நதி
[00:56.38] (இசை)
[01:28.66] நம்மை போல நெஞ்சம் கொண்ட
[01:34.38] அண்ணன் தம்பி யாரும் இல்லை
[01:36.38] தன்னைப் போல என்னை என்னும்
[01:39.90] நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை
[01:43.40] தம்பி உந்தன் உள்ளம் தானே
[01:46.90] அண்ணன் என்றும் வாழும் எல்லை
[01:50.66] ஒன்றாய் காணும் வானம் என்றும்
[01:54.64] ரெண்டாய் மாற நியாயம் இல்லை
[01:57.39] கண்ணோடு தான் உன் வண்ணம்
[02:00.64] நெஞ்சோடு தான் உன் எண்ணம்
[02:04.63] முன்னேறு நீ மென்மேலும்
[02:08.15] என் ஆசைகள் கை கூடும்
[02:11.14] இந்த நேசம் பாசம்
[02:13.64] நாலும் வாழ்க
[02:15.41] தென்மதுரை வைகை நதி
[02:18.40] தினம் பாடும் தமிழ் பாட்டு
[02:22.39] தென்மதுரை வைகை நதி
[02:54.63] (இசை)
[02:58.63] நெஞ்சில் என்னை நாளும் வைத்து
[03:02.14] கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
[03:05.89] மஞ்சள் மாலை மேளம் யாவும்
[03:09.39] கண்ணில் காணும் காலம் உண்டு
[03:13.14] பூவைச் சூடி பொட்டும் வைக்க
[03:16.90] மாமன் உண்டு மானே மானே
[03:20.65] உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
[03:24.37] கள்வன் இங்கு நானே நானே
[03:27.92] உன்னோடு தான் என் ஜீவன்
[03:30.88] ஒன்றாக்கினான் நம் தேவன்
[03:34.63] நீ தானம்மா என் தாரம்
[03:38.15] மாறாதம்மா என் நாளும்
[03:41.40] இந்த நேசம் பாசம்
[03:43.38] நாளும் வாழ்க
[03:45.14] தென்மதுரை வைகை நதி
[03:48.39] தினம் பாடும் தமிழ் பாட்டு
[03:52.39] தென்மதுரை வைகை நதி
[03:55.89] தினம் பாடும் தமிழ் பாட்டு
[03:59.89] பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா
[04:06.90] தேய்கின்றது பொன் மாலை நிலா
[04:09.62] தேயாதது நம் ஆசை நிலா
[04:13.90] ஆண்: இது வானம் போலே வாழும் பாசம்
[04:17.89] ஆண் பெண் இருவரும்:
[00:00.00] தென்மதுரை வைகை நதி
[00:00.00] தினம் பாடும் தமிழ் பாட்டு
[00:00.00] தென்மதுரை வைகை நதி
