Venmathiye
[00:00.61] வெண்மதி வெண்மதியே நில்லு
[00:03.37] நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
[00:21.97] வெண்மதி வெண்மதியே நில்லு
[00:24.96] நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
[00:29.71] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
[00:33.22] மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
[00:36.71] உன்னை இன்றோடு நான் மறப்பேனே
[00:40.78] நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
[00:45.28] மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்..
[00:53.52] வெண்மதி வெண்மதியே நில்லு
[00:56.53] நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
[01:01.03] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
[01:04.78] மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
[01:08.03] உன்னை இன்றோடு நான் மறப்பேனே
[01:12.05] நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
[01:16.15] மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்..
[02:04.78] ஐன்னலின் வழி வந்து விழுந்தது
[02:08.29] மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
[02:12.28] அழகு தேவதை அதிசய முகமே
[02:20.02] தீப்பொறி என் இரு விழிகளும்
[02:23.76] தீக்குச்சி என என்னை உரசிட
[02:27.77] கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
[02:33.78] அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
[02:37.53] அளந்து பார்க்க பல விழி இல்லையே
[02:41.01] என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
[02:45.28] மறந்து போ என் மனமே
[02:51.28] வெண்மதி வெண்மதியே நில்லு
[02:55.04] நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு
[02:59.10] வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
[03:03.10] மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..
[03:06.60] உன்னை இன்றோடு நான் மறப்பேனே
[03:09.86] நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்
[03:13.62] பூத்த காதல் மேலும் மேலும்
[03:16.08] துன்பம் துன்பம் வேண்டாம்..
[04:06.10] ஐஞ்சு நாள் வரை
[04:07.46] அவள் பொழிந்தது
[04:08.97] ஆசையின் மழை
[04:11.22] அதில் நனைந்தது
[04:12.95] நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
[04:20.22] அது போல் எந்த நாள் வரும்
[04:22.97] உயிர் உருகிய அந்த நாள் சுகம்
[04:26.98] அதை நினைக்கையில்
[04:28.48] ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
[04:33.97] ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை
[04:37.98] விபரம் ஏதும் அவள் அறிய வில்லை
[04:41.72] என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
[04:45.72] மறந்து போ என் மனமே..
[05:07.46] உன்னை இன்றோடு நான் மறப்பேனே
[05:10.72] நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
[05:14.95] மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்..
