Kallai-Mattum-Kandal
[01:08.32] கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
[01:13.06] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
[01:18.29] கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
[01:23.29] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
[01:28.28] எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
[01:31.05] ஐந்தில் எட்டு ஏன் கழியாது
[01:33.30] அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு
[01:36.09] பஞ்ச அக்ஷரம் பார்க்காது
[01:38.81] ஊழல் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
[01:43.56] ஞான கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம் தான்
[02:42.05] இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
[02:47.04] தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
[02:52.07] இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
[02:57.06] தொல்லை தந்த போதும் எங்கள் நிலை மாறாது
[03:01.79] வீர சைவர்கள் முன்னால் எங்கள்
[03:04.56] ஈர வைணவம் தோற்காது
[03:07.04] மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
[03:09.29] மேற்கில் சூரியன் உதிக்காது
[03:12.33] ராஜ லட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
[03:16.83] சீனிவாசன் சேவிக்கும் விஷ்ணுதாசன் நான்
[03:22.05] நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர்தான்
[03:26.81] ராஜனுக்கு ராஜன் இந்த கங்கராஜன் தான்
[04:03.31] நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
[04:07.83] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
[04:12.81] நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
[04:18.04] நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
[04:22.53] வீசும் காற்று வந்து விளைக்கணைக்கும்
[04:25.07] வெண்ணிலாவை அது அணைத்திடுமா
[04:27.56] கொட்டும் வான் மழை நிலம் நனைக்கும்
[04:29.80] அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
[04:32.57] சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
[04:37.59] தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
[04:42.81] கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
[04:47.80] கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
