Lrc Player

Marapathillai Nenje Nenje Full HD Video Song _ Oh(MP3_160K)

Unknown artist
[03:27.00]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.33] மொழியில்லை மொழியாய்

[00:33.08] உன் பேர் சொல்லாமல்

[00:35.84] விழியில்லை விழியாய்

[00:38.34] உன் முகம் பார்க்காமல்

[00:40.59] உயிரினில் உனையே

[00:43.34] நான் புதைத்தே நின்றேன்

[00:46.34] புரிந்திடும் முன்னே

[00:48.58] உனை பிரிந்தேன் அன்பே

[00:51.83] தினமும் கனவில்

[00:54.33] உனை தொலைவில் காண்கிறேன்

[00:56.58] அதனால் இரவை

[00:58.83] நான் நீள கேட்கிறேன்

[01:01.83] எழுத்து பிழையால்

[01:04.33] என் கவிதை ஆனதே

[01:06.83] எனக்கே எதிரி

[01:09.05] என் இதயம் ஆனதே

[01:15.58] ♪

[01:16.08] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[01:18.83] ஓ நெஞ்சே நெஞ்சே

[01:21.83] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[01:26.09] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[01:29.09] ஓ நெஞ்சே நெஞ்சே

[01:31.84] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[01:58.80] மொழியில்லை மொழியாய்

[02:00.83] உன் பேர் சொல்லாமல்

[02:04.08] விழியில்லை விழியாய்

[02:06.08] உன் முகம் பார்க்காமல்

[02:08.83] உயிரினில் உனையே

[02:11.08] நான் புதைத்தே நின்றேன்

[02:14.08] புரிந்திடும் முன்னே

[02:16.09] உனை பிரிந்தேன் அன்பே

[02:19.33] தினமும் கனவில்

[02:21.59] உனை தொலைவில் காண்கிறேன்

[02:24.06] அதனால் இரவை

[02:26.59] நான் நீள கேட்கிறேன்

[02:29.34] எழுத்து பிழையால்

[02:31.55] என் கவிதை ஆனதே

[02:34.58] எனக்கே எதிரி

[02:36.83] என் இதயம் ஆனதே

[02:41.08] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[02:43.83] ஓ நெஞ்சே நெஞ்சே

[02:46.58] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

[02:51.58] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

[02:54.31] ஓ நெஞ்சே நெஞ்சே

[02:56.83] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி