Lrc Player

கனவே நீ நான்

தேசிங் பெரியசாமி, ஹபீஸ் ரூமி
[02:05.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.91] கனவே நீ நான் விழிக்கவில்லை

[00:14.41] களைவாய் என்றே நினைக்கவில்லை

[00:19.41] மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை

[00:24.16] தொலைந்தேன் தனியே யாருமில்லை

[00:28.91] நீ நிஜம் தானா இல்லை நிழல் தானா

[00:33.66] பதில் கேட்கிறேன் கிடைக்காதா

[00:38.40] நம் ஞபகங்கள் அதை நினைத்திருப்பேன்

[00:43.39] எனை தேடியே திரும்பாதா

[00:48.91] காதல் நீ காயம் நீ

[00:53.66] கானல் நீயே மறைந்தாயே

[00:58.40] வேசம் நீ பொய்கள் நீயே

[01:03.41] மாற்றம் நீ நான் உடைந்தேனே

[01:38.39] காதல் நீ காயம் நீ

[01:42.65] கானல் நீயே மறைந்தாயே

[01:47.66] வேசம் நீ பொய்கள் நீயே

[01:52.66] மாற்றம் நீ நான் உடைந்தேனே

[01:57.91] கனவே நீ நான்