Lrc Player

Vaarayo-Vaarayo

Unknown artist
[05:20.57]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:47.32] வாராயோ வாராயோ காதல்கொள்ள

[00:51.56] பூவோடு பேசாத காற்றே இல்ல

[00:55.81] ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல

[01:00.29] நீயே சொல் மனமே

[01:05.54] வாராயோ வாராயோ மோனாலிஸா

[01:10.37] பேசாமல் பேசுதே கண்கள் லேசா

[01:15.10] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

[01:18.86] என்னோடு வா தினமே

[01:23.62] என்னோடு வா தினமே

[02:17.60] இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்

[02:26.37] உன் கையின் காம்பில் பூ நான்

[02:26.85] நம் காதல் யாவும் தேன்தான்

[02:27.61] பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்

[02:30.86] மனம் காற்றைப்போல ஓடும்

[02:33.34] உன்னை காதல் கண்கள் தேடும்

[02:35.85] ஓ லை லை லை லை காதல் லீலை

[02:40.61] செய் செய் செய் செய் காலை மாலை

[02:44.10] உன் சிலை அழகை

[02:48.61] விழிகளால் நான் வியந்தேன்

[02:49.36] இவனுடன் சேர்ந்தாடு Cindrella

[02:54.85] வாராயோ வாராயோ காதல்கொள்ள

[02:59.59] பூவோடு பேசாத காற்றே இல்ல

[03:04.36] ஏனிந்த காதலோ நேற்றே இல்ல

[03:08.37] நீயே சொல் மனமே

[03:12.85] நீயே சொல் மனமே

[03:45.83] நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்

[03:50.61] உன் தேகம் எந்தன் கூடல்

[03:52.87] இனி தேவை இல்லை ஊடல்

[03:55.37] தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே

[03:59.62] எனை முத்தமிடுவாயே

[04:02.11] இதழ் முத்துக்குளிப்பாயே

[04:04.62] நீ நீ நீ நீ my fair lady

[04:09.37] வா வா வா என் காதல் ஜோடி

[04:13.62] நான் முதல் முதலாய் எழுதிய காதல் இசை

[04:18.34] அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ

[04:23.34] வாராயோ வாராயோ மோனாலிஸா

[04:46.86] பேசாமல் பேசுதே கண்கள் லேசா

[04:51.37] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா

[04:55.62] என்னோடு வா தினமே

[05:00.36] என்னோடு வா தினமே

[05:04.86] என்னோடு வா தினமே