Lrc Player

Kadhaippoma-MassTamilan.io

Unknown artist
[04:42.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:38.07] நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு

[00:43.34] நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று

[00:48.60] உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே

[00:53.83] ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே

[00:59.34] நூலறுந்த பட்டம் போலே

[01:02.07] உன்னை சுற்றி நானும் ஆட

[01:04.59] கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

[01:09.83] இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன

[01:12.57] கேக்க வேண்டும் உன்னை

[01:15.11] காலம் கை கூடினால்

[01:19.34] கதைப்போமா

[01:22.09] கதைப்போமா

[01:24.58] கதைப்போமா

[01:27.33] ஒன்றாக நீயும் நானும்தான்

[01:29.83] கதைப்போமா

[01:32.32] கதைப்போமா

[01:35.35] கதைப்போமா

[01:38.59] நீ பேச பேச காயம் ஆறுமே

[02:03.35] அதிகாலை வந்தால்

[02:05.84] அழகாய் என் வானில் நீ

[02:08.61] அணையாத சூரியன் ஆகிறாய்

[02:13.84] நெடு நேரம் காய்ந்து

[02:16.59] கத கதப்பு தந்தவுடன்

[02:19.08] நிலவாய் உருமாறி நிற்கிறாய்

[02:24.59] உன்னை இன்று பார்த்ததும்

[02:27.32] என்னை நானே கேட்க்கிறேன்

[02:29.84] வைரம் ஒன்றை கையில் வைத்து

[02:32.59] எங்கே தேடி அலைந்தாயோ

[02:35.34] உண்மை என்று தெரிந்துமே

[02:37.83] நெஞ்சம் சொல்ல தயங்குதே

[02:40.32] கைகள் கோர்த்து பேசினாலே

[02:43.07] தைரியங்கள் தோன்றுமே

[02:47.09] கதைப்போமா

[02:49.84] கதைப்போமா

[02:52.59] கதைப்போமா(கதைப்போமா)

[02:55.31] ஒன்றாக நீயும் நானும்தான்

[02:58.08] கதைப்போமா(கதைப்போமா)

[03:00.60] கதைப்போமா(கதைப்போமா)

[03:03.35] கதைப்போமா

[03:06.56] நீ பேச பேச காயம் ஆறுமே

[03:21.09] கதைப்போமா(கதைப்போமா)

[03:26.11] கதைப்போமா(கதைப்போமா)

[03:29.58] கதைப்போமா

[04:10.58] கதைப்போமா

[04:13.32] கதைப்போமா

[04:15.84] கதைப்போமா

[04:19.09] ஒன்றாக நீயும் நானும்தான்

[04:22.36] கதைப்போமா

[04:24.82] கதைப்போமா

[04:28.07] கதைப்போமா

[04:31.85] நீ பேச பேச காயம் ஆறுமே