Lrc Player

Ennai Vittu-TamilDaDa.Info

Unknown artist
[04:00.64]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.59] என்னை கவுத்து போட்டுட்டியே

[00:12.72] கனிமொழியே

[00:15.00] இத கேக்க யாரும் இல்லையே

[00:19.74] மனம் சொன்ன பேச்ச

[00:21.22] இனி எப்பவுமே கேக்காதே

[00:24.75] உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து

[00:27.24] போனதின்று

[00:28.99] அழகே

[00:29.99] மலரே

[00:30.98] பகலே

[00:32.24] பனியே

[00:33.24] பிறையே

[00:34.50] நுதலே

[00:35.73] என்னை விட்டு போகாதே

[00:37.72] என்னை விட்டு எங்கும் போகாதே

[00:40.22] என்னை விட்டு எங்கும் போகாதே

[00:42.71] என்னை விட்டு என்றும் போகாதே

[00:44.98] என்னை விட்டு எங்கும் போகாதே

[00:47.48] என்னை விட்டு எங்கும் போகாதே

[00:49.73] என்னை விட்டு எங்கும் போகாதே

[00:51.98] என்னை விட்டு என்றும் போகாதே

[00:54.22] என்னை விட்டு எங்கும் போகாதே...

[01:17.50] ஓஒ ஹோ ஓஒ ஹஹோ...

[01:26.98] கண்ணே

[01:29.48] மித மழையே

[01:32.47] மின்னல் வெளிச்சம்

[01:34.72] மழை துளியே

[01:36.99] கண்ணே

[01:38.97] எனைத் தேடி

[01:41.88] நனைத்திடவே வந்தவளே

[01:48.88] என்னை விட்டு எங்கும் போகாதே

[01:51.13] என்னை விட்டு எங்கும் போகாதே

[01:53.38] என்னை விட்டு என்றும் போகாதே

[01:55.62] என்னை விட்டு எங்கும் போகாதே

[01:58.12] ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு

[02:00.35] எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு

[02:02.88] அந்த மீனு தானா மாட்டிருக்கு

[02:05.11] யோசிக்காம அப்புடியே அமுக்கு

[02:17.62] நிதம் தோனும் ஆசைகள் நூறு

[02:19.63] அந்த நூறு ஆசையும்

[02:20.75] உன்னை சார்ந்தவைதான்...

[02:24.25] பூ வைத்த பூவே நீ பாரு

[02:26.51] உன்னை வாடி போகவே விடவே மாட்டேன்

[02:29.73] தட்ப வெப்பம் மாறிடலாம்...

[02:34.25] நெஞ்சிலே என் நெஞ்சிலே

[02:36.23] ஒரு தொட்டில் உனக்காக கட்டி

[02:38.75] நித்திரை கலையாமலே தாலாட்டிடவா

[02:43.75] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

[02:48.73] கண்ணே...

[02:50.98] மித மழையே

[02:53.50] மின்னல் வெளிச்சம்

[02:56.00] மழை துளியே

[02:58.26] கண்ணே

[03:00.25] எனைத் தேடி

[03:02.74] நெஞ்சிலே என் நெஞ்சிலே

[03:04.49] ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி

[03:06.99] மெல்லமாய் கொஞ்சம் செல்லமாய்

[03:08.98] தாலாட்டிடவா

[03:11.25] என்னை விட்டு எங்கும் போகாதே

[03:13.25] என்னை விட்டு எங்கும் போகாதே

[03:15.46] என்னை விட்டு என்றும் போகாதே

[03:18.00] என்னை விட்டு எங்கும் போகாதே

[03:20.25] என்னை விட்டு எங்கும் போகாதே

[03:22.73] என்னை விட்டு எங்கும் போகாதே

[03:24.98] என்னை விட்டு என்றும் போகாதே

[03:27.48] என்னை விட்டு எங்கும் போகாதே