Idhayam-Love-(Megamo-Aval)-MassTamilan.com
[00:11.10] மேகமோ அவள்
[00:15.52] மாய பூ திரள்
[00:21.51] தேன் அலை சுழல்
[00:27.01] தேவதை நிழல்
[00:32.25] அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
[00:36.73] வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
[00:43.01] இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
[00:48.00] அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
[00:53.51] மேகமோ அவள்
[00:59.00] மாய பூ திரள்
[01:36.75] வானவில் தேடியே
[01:41.26] ஒரு மின்னலை அடைந்தேன்
[01:46.99] காட்சியின் மாயத்தில்
[01:51.99] என் கண்களை இழந்தேன்
[01:57.25] என் நிழலும் என்னையே உதறும்
[02:00.00] நீ நகரும் வழியில் தொடரும்
[02:02.76] ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
[02:08.23] மேகமோ அவள்
[02:13.51] மாய பூ திரள்
[02:19.02] தேன் அலை சுழல்
[02:24.76] தேவதை நிழல்
[02:51.17] உன் ஞாபகம் தீயிட
[02:56.44] விறகாயிரம் வாங்கினேன்
[03:01.69] அறியாமலே நான் அதில்
[03:06.70] அரியாசனம் செய்கிறேன்
[03:12.44] இலை உதிரும் மீண்டும் துளிரும்
[03:14.93] வெண்ணிலாவும் கரையும் வளரும்
[03:17.69] உன் நினைவும் அது போல் மனதை குடையும்
[03:23.17] இலை உதிரும் மீண்டும் துளிரும்
[03:25.68] வெண்ணிலாவும் கரையும் வளரும்
[03:28.65] உன் நினைவும் அது போல் மனதை குடையும்
[03:34.45] மேகமோ அவள்
[03:40.16] மாய பூ திரள்
[03:46.69] தேன் அலை சுழல்
[03:50.20] தேவதை நிழல்
[03:55.17] அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
[03:59.93] வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
[04:05.44] இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
[04:10.68] அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
[04:16.41] இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
[04:21.69] அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
[04:29.42] மேகமோ அவள்
[04:34.42] மாய பூ திரள்
