Lrc Player

_Idhazhin Oram The Innocence Of Love-SenSongsMp3.Co

Unknown artist
[03:24.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.09] இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே

[00:27.11] நிஜமாய் இது போதும் சிரிபாய் அன்பே

[00:36.36] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்

[00:41.10] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்

[00:45.11] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

[01:24.61] சொல்லு நீ I love you

[01:27.36] நீதான் என் குறிஞ்சிப் பூ

[01:29.11] என் காதல் என்றும் true

[01:30.86] will make sure you never feel go

[01:43.11] Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்

[01:46.86] நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்

[01:51.12] உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்

[01:55.36] அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்

[01:59.62] Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே

[02:03.86] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

[02:08.37] என் நாடியை சிலிர்க்க வைத்தாய்

[02:12.60] என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்

[02:16.87] என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

[02:38.86] Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே

[02:43.60] என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

[02:55.84] சொல்லு நீ I love you

[02:59.62] நீதான் என் குறிஞ்சிப் பூ

[03:00.87] என் காதல் என்றும் true

[03:03.10] will make sure you'll never feel go