Kanmoodi
[00:37.92] கண்மூடி திறக்கும்போது.
[00:40.67] கடவுள் எதிரே வந்தது போல
[00:43.15] அடடா என் கண் முன்னாடி,
[00:45.42] அவளே வந்து நின்றாளே
[00:48.17] குடை இல்லா நேரம் பார்த்து,
[00:50.40] கொட்டி போகும் மழையை போல
[00:53.42] அழகாலே என்னை நனைத்து,
[00:55.66] இதுதான் காதல் என்றாளே
[00:58.16] தெரு முனையை தாண்டும் வரையில்,
[01:01.16] வெறும் நாள்தான் என்று இருந்தேன்,
[01:03.65] தேவதையை பார்த்ததும் இன்று,
[01:05.65] திரு நாள் எங்கின்றேன்
[01:08.67] அழகான விபத்தில் இன்று,
[01:11.17] ஹையோ நான் மாட்டிகொண்டேன்
[01:13.41] தப்பிக்க வழிகள் இருந்தும்,
[01:16.16] வேண்டாம் என்றேன் ...
[01:18.67] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ
[01:28.92] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ
[02:34.18] உன் பேரும் தெரியாது
[02:36.92] உன் ஊரும் தெரியாது
[02:39.44] அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா
[02:44.41] நீ என்னை பார்க்காமல்
[02:46.90] நான் உன்னை பார்க்கின்றேன்
[02:49.65] நதியில் விழும் பிம்பத்தை
[02:52.17] நிலா அரியுமா .
[02:54.94] உயிருக்குள் இன்னோர் உயிரை,
[02:59.41] சுமக்கின்றேன் காதல் இதுவா
[03:04.66] இதயத்தில் மலையின் எடையை...,
[03:09.93] உணர்கின்றேன் காதல் இதுவா
[03:14.67] கண்மூடி திறக்கும்போது.
[03:16.91] கடவுள் எதிரே வந்தது போல
[03:19.66] அடடா என் கண் முன்னாடி
[03:22.16] அவளே வந்து நின்றாளே
[04:07.92] வீதி உலா நீ வந்தால்
[04:10.67] தெரு விளக்கும் கண் அடிக்கும்
[04:13.17] வீடு செல்ல சுரியனும்...
[04:15.68] அடம் புடிக்குமே
[04:18.15] நதியோடு நீ குளித்தால்
[04:20.64] மீனுக்கும் காய்ச்சல் வரும்
[04:23.18] உன்னை தொட்டு பார்க்கதான்
[04:25.67] மழை குதிக்குமே...
[04:28.16] பூகம்பம் வந்தால் கூட...
[04:32.40] ஓ ஹோ, ...
[04:33.65] பதறத நெஞ்சம் எனது
[04:37.44] ஓ ஹோ, ...
[04:38.40] பூ ஒன்று மோதியதாலே
[04:42.42] ஓ ஹோ, ...
[04:43.43] பட்டென்று சரிந்தது இன்று
[04:46.66] ஓ ஹோ, ...
[04:48.41] கண்மூடி திறக்கும்போது.
[04:50.65] கடவுள் எதிரே வந்தது போல
[04:53.17] அடடா என் கண் முன்னாடி,
[04:55.65] அவளே வந்து நின்றாளே
[04:58.42] குடை இல்லா நேரம் பார்த்து,
[05:00.67] கொட்டி போகும் மழையை போல
[05:03.42] அழகாலே என்னை நனைத்து,
[05:05.68] இதுதான் காதல் என்றாளே
