Karuva-Karuva-Payale-MassTamilan.com
[00:02.27] பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி
[00:04.03] இசை அமைப்பாளர் : டி. இமான்
[00:22.78] பெண் : கருவா கருவா பயலே
[00:27.28] என கேட்காம தொட வாயா
[00:30.27] சூட்ட ஏத்தாம
[00:33.52] ஆண் : வரவா வரவா புயலே
[00:36.27] உன்ன தாக்காம விடமாட்டேன்
[00:39.02] ஆட்டம் பார்க்காம
[00:44.27] பெண் : என்ன வேண்ணா என்ன நீ
[00:46.02] செஞ்சிக்கோயா
[00:47.55] நிதம் பூக்குறேன் தாமரையா
[00:50.29] ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
[00:51.53] முட்டப்போறேன்
[00:52.55] அடி ஆத்தி நீ தாங்குவியா
[00:55.29] பெண் : நெருப்பா ….
[00:59.26] என ஆக்குறியே செவப்பா
[01:00.78] பெண் : கருவா கருவா பயலே
[01:03.54] என கேட்காம தொட வாயா
[01:08.51] சூட்ட ஏத்தாம
[01:12.27] ஆண் : ஓ வரவா வரவா புயலே
[01:14.29] உன்ன தாக்காம விடமாட்டேன்
[01:16.78] ஆட்டம் பார்க்காம
[01:50.52] ♪
[01:51.79] ஆண் : வெளஞ்ச காட்ட
[01:53.04] வெறிக்கும் மாட்ட
[01:55.53] விரட்ட நெனெச்சா
[01:58.53] பாயும் உன்மேல
[02:01.27] பெண் : கொதிக்கும் சூட்ட
[02:04.03] நெதைக்கும் ஆத்த
[02:07.06] துணிஞ்சி வருவேன்
[02:09.27] ஆட்டாத வால
[02:11.31] ஆண் : விஷ காத்தா
[02:15.03] மோதாத மூச்சோட
[02:17.27] பெண் : வெறி ஏற
[02:20.28] வாரேனே கூத்தாட
[02:22.28] ஆண் : வெட கோழி ருசி ஏத்தி
[02:25.29] விருந்து போடேண்டி நா சாப்பிட
[02:28.51] பெண் : கருவா கருவா பயலே
[02:30.77] என கேட்காம தொட வாயா
[02:34.78] சூட்ட ஏத்தாம
[03:01.77] பெண் : அடுக்கு பாண
[03:04.54] முறுக்கு போல
[03:06.56] எனையும் நொறுக்க
[03:09.04] நேரம் பாக்காத
[03:12.02] ஆண் : அலுப்பு தீர
[03:14.54] அணைக்க போறேன்
[03:17.28] ஒடம்பு வலிச்சா
[03:19.77] ஊர கூட்டாத
[03:22.29] பெண் : கருப்பா …வா
[03:25.53] பேசாத வாய்யால
[03:27.79] ஆண் : அடி போடி
[03:31.02] பாப்பேண்டீ ஊடால
[03:34.02] பெண் : பொலிகாளை உனைநானே
[03:35.80] அடக்க போறேனே மாராப்புல
[03:38.77] பெண் : கருவா கருவா பயலே
[03:41.03] என கேட்காம தொட வாயா
[03:45.04] சூட்ட ஏத்தாம
[03:48.79] ஆண் : ஓ வரவா வரவா புயலே
[03:52.05] உன்ன தாக்காம விடமாட்டேன்
[03:55.03] ஆட்டம் பார்க்காம
[04:00.77] பெண் : என்ன வேண்ணா என்ன நீ
[04:03.27] செஞ்சிக்கோயா
[04:04.52] நிதம் பூக்குறேன் தாமரையா
[04:07.30] ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
[04:08.01] முட்டப்போறேன்
[04:09.02] அடி ஆத்தி நீ தாங்குவியா
[04:10.78] பெண் : நெருப்பா ….
[04:14.80] என ஆக்குறியே செவப்பா
[04:16.26] செவப்பா…செவப்பா
