Lrc Player

21._Marudaani_From_Sakkarakatti_

Unknown artist
[06:27.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.62] பாடகி : மதுஸ்ரீ

[00:04.36] பாடகர்கள் : ஹெண்ட்ரி குருவில்லா, எ.ஆர். ரஹ்மான்

[00:09.63] இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

[00:45.36] பெண் : மருதாணி மருதாணி

[00:50.86] மருதாணி விழியில் என்

[00:56.87] அடி போடி தீபாளி கங்கை

[01:03.61] என்று கானலை காட்டும்

[01:06.37] காதல் கானல் என்று

[01:12.86] கங்கையை காட்டும் வாழும்

[01:14.88] பயிருக்கு தண்ணீர் வேண்டும்

[01:17.36] காதல் கதைக்க கண்ணீர்

[01:20.39] வேண்டும்

[01:26.10] பெண் : மருதாணி

[01:26.88] விழியில் என் அடி

[01:28.87] போடி தீபாளி ஆகாயம்

[01:31.60] மண் மீது சாயாது நிஜமான

[01:38.34] காதல் தான் நிலையான

[01:39.61] பாடல் தான் அதன் ஓசை

[01:43.62] எந்நாளும் ஓயாது

[01:43.87] பெண் : மருதாணி

[01:49.86] மருதாணி விழியில் என்

[02:27.35] பெண் : அவன் இதய

[02:28.62] வீட்டில் வாழும் அவள்

[02:31.11] தேகம் வெந்து போகும்

[02:32.61] என அவன் அருந்திட

[02:34.86] மாட்டான் சுடு நீரும் சுடு

[02:36.87] சோறும்

[02:38.11] பெண் : காதலி கை

[02:39.86] நகம் எல்லாம்

[02:43.12] பொக்கிஷம் போலே

[02:45.12] அவன் சேமிப்பான்

[02:59.11] ஒருத்திக்காக வாழ்கிற

[03:01.61] ஜாதி உணரவில்லை

[03:05.14] இன்னொரு பாதி

[03:09.11] பெண் : மருதாணி

[03:12.12] விழியில் என்

[03:16.10] மருதாணி விழியில்

[03:18.14] என் அடி போடி தீபாளி

[03:20.87] ஆகாயம் மண் மீது சாயாது

[03:23.12] நிஜமான காதல் தான் நிலையான

[03:28.63] பாடல் தான் அதன் ஓசை

[03:32.60] எந்நாளும் ஓயாது

[04:04.38] பெண் : அவள் அவன்

[04:04.86] காதல் நெஞ்சில்

[04:04.86] கண்டாலே சிறு குற்றம்

[04:05.12] அவன் நெஞ்சம் தாய்பால்

[04:05.62] போலே எந்நாளும் பரிசுத்தம்

[04:08.61] ஆத்திரம் நேத்திரம் மூட

[04:14.36] பாலையும் கள்ளாய் அவள்

[04:17.86] பார்க்கிறாள்

[04:30.60] பெண் : ஆக மொத்தம்

[04:32.10] அவசரக் கோலம் ஓ….

[04:35.64] அவளுக்கிதை காட்டிடும்

[04:37.61] காலம்

[04:40.62] பெண் : மருதாணி

[04:43.87] விழியில் என்

[04:47.36] மருதாணி விழியில்

[04:49.11] என் அடி போடி தீபாளி கங்கை

[04:56.89] என்று கானலை காட்டும்

[05:01.62] காதல் கானல் என்று

[05:03.39] கங்கையை காட்டும் வாழும்

[05:07.10] பயிருக்கு தண்ணீர் வேண்டும்

[05:10.87] காதல் கதைக்க கண்ணீர்

[05:13.88] வேண்டும்

[05:20.63] பெண் : மருதாணி

[05:22.11] விழியில் என் அடி

[05:24.11] போடி தீபாளி ஆகாயம்

[05:26.37] மண் மீது சாயாது நிஜமான

[05:31.38] காதல் தான் நிலையான

[05:34.35] பாடல் தான் அதன் ஓசை

[05:37.37] எந்நாளும் ஓயாது

[05:43.89] பெண் : மருதாணி

[05:46.62] மருதாணி விழியில்

[05:51.37] என் மருதாணி

[05:55.11] மருதாணி மருதாணி

[06:01.10] மருதாணி விழியில்

[06:08.61] என்

[06:15.13] tamil fm radios