Amma-I-Love-You-MassTamilan.com
[00:05.54] பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், பேபி ஷ்ரேயா
[00:08.03] இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்
[00:14.52] பெண் : ஆஹா
[00:15.53] ஆஹா ஆஆ
[00:17.28] குழந்தை : ஓ அம்மா
[00:18.04] அம்மா அம்மா நீயே
[00:19.53] அன்பின் உருவம் நீயே
[00:27.78] உலகில் உலகில் உன்
[00:28.03] போல் சொந்தம் யாரும்
[00:28.53] இல்லையே
[00:32.29] குழந்தை : அம்மா ஐ லவ் யூ
[00:34.56] மம்மி ஐ லவ் யூ அம்மா
[00:36.28] ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ
[00:43.80] குழந்தை : ஓ என்னை
[00:56.53] என்னை கொஞ்சி பார்க்கும்
[00:59.28] அழகே உன்னை உன்னை
[01:01.55] கொஞ்சி தீர்க்கவா எந்தன்
[01:04.03] கையில் இன்று நீயும் குழந்தை
[01:09.28] போல மாறிட வா
[01:11.80] பெண் : நீ பிறந்ததில்
[01:14.04] நானும் இங்கே தாயாய்
[01:17.31] பிறந்தேன் நீ ஆடிடும்
[01:22.03] ஊஞ்சலாக எந்தன்
[01:24.03] நெஞ்சம் ஏங்குதே
[01:27.78] குழந்தை : அம்மா ஐ லவ் யூ
[01:29.79] மம்மி ஐ லவ் யூ அம்மா
[01:31.81] ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ
[01:41.03] பெண் : ஆஹா
[02:08.03] ஆஆ ஆஆ
[02:09.53] குழந்தை : நான் செய்யும்
[02:10.31] குறும்புகள் ரசிக்கிறியே
[02:11.78] நான் தரும் வலியிலும்
[02:14.78] சிரிக்கிறியே பொய்
[02:15.53] கோபத்தை கொட்டும்
[02:16.80] போது கொஞ்சம் கொஞ்சம்
[02:19.78] நடிக்கிறியே
[02:23.28] பெண் : இசை நீ என்னில்
[02:26.01] கண்ணீர் துளி நீ முன் பகல்
[02:27.78] ஒளி நீ உயிர் நீ எந்தன்
[02:33.03] புன்முறுவலும் நீ யார் நீ
[02:36.05] எந்தன் தோள் நீயே
[02:40.29] குழந்தை : அம்மா ஐ லவ் யூ
[02:42.03] மம்மி ஐ லவ் யூ அம்மா
[02:44.02] ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ
[02:58.04] குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
[03:00.05] பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
[03:03.81] குழந்தை : ஆஹா ஆஆ ஆஆ
[03:07.79] பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
[03:20.01] குழந்தை : வா மம்மி
[03:21.03] பேரி டேல் ஸ்டோரி
[03:23.53] சொல்ல வானவில்
[03:24.79] கூடவே வாக்கிங் செல்ல
[03:27.26] நாம் சேர்ந்திங்கு போடுற
[03:31.07] லூட்டிக்கு எல்லை இல்ல
[03:33.08] ஆஆ ஆஆ ஆஆ
[03:35.54] பெண் : ஹனிமா இன்னும்
[03:37.55] நீ சொல்லடியம்மா நீ இன்னும்
[03:41.04] சுகமா அதட்டி கொஞ்சி நீ
[03:45.53] சிரிக்கயில சேயா நீ
[03:48.53] தாயா சொல்
[03:52.80] குழந்தை : என்னை
[03:54.05] என்னை கொஞ்சி பார்க்கும்
[03:54.52] அழகே உன்னை உன்னை
[03:56.03] கொஞ்சி தீர்க்கவா எந்தன்
[03:59.06] கையில் இன்று நீயும் குழந்தை
[04:07.80] போல மாறிட வா
[04:08.83] பெண் : நீ பிறந்ததில்
[04:10.29] நானும் இங்கே தாயாய்
[04:14.78] பிறந்தேன் நீ ஆடிடும்
[04:20.04] ஊஞ்சலாக எந்தன்
[04:21.53] நெஞ்சம் ஏங்குதே
[04:24.03] குழந்தை : அம்மா ஐ லவ் யூ
[04:25.28] மம்மி ஐ லவ் யூ அம்மா
[04:26.53] ஐ லவ் யூ மம்மி ஐ லவ் யூ
