Lrc Player

Ithazhil Kadhai Ezhuthum

Ithazhil Kadhai Ezhuthum
[05:21.96]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.57] இதழில் கதை எழுதும் நேரமிது

[00:40.81] இதழில் கதை எழுதும் நேரமிது

[00:46.32] இன்பங்கள் அழைக்குது ஆ...

[00:51.31] மனதில் சுகம் மலரும் மாலையிது

[00:56.81] மான் விழி மயங்குது ஆ...

[01:02.08] மனதில் சுகம் மலரும் மாலையிதுது

[01:10.07] இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

[01:15.33] இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே

[01:21.10] இரு கரம் துடிக்குது தனிமையும்

[01:24.08] நெருங்கிட இனிமையும் பிறக்குது

[01:26.08] இதழில் கதை எழுதும் நேரமிது

[02:00.57] காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு

[02:05.83] ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

[02:11.06] நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது

[02:16.57] நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

[02:22.31] இனிய பருவமுள்ள இளங்குயிலே

[02:27.33] இனிய பருவமுள்ள இளங்குயிலே

[02:32.82] ஏன் இன்னும் தாமதம்

[02:34.82] மன்மதக் காவியம் என்னுடன் எழுது

[02:37.84] நானும் எழுதிட இளமையும் துடிக்குது

[02:40.58] நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

[02:43.09] ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

[02:45.83] ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி

[02:48.33] காலம் வரும் வரை பொறுத்திருந்தால்

[02:51.07] கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே

[02:53.57] காலம் என்றைக்குக் கனிந்திடுமோ

[02:56.32] காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

[02:59.06] மாலை மண மாலை இடும் வேளை தனில்

[03:02.55] தேகம் இது விருந்துகள் படைத்திடும்

[03:04.83] இதழில் கதை எழுதும் நேரமிது

[03:10.32] இன்பங்கள் அழைக்குது ஆ...

[03:15.07] மனதில் சுகம் மலரும் மாலையிது

[03:47.59] தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்

[03:52.56] கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே

[03:58.09] பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த

[04:03.08] மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா

[04:09.06] அழகைச் சுமந்து வரும் அழகரசி

[04:14.08] அழகைச் சுமந்து வரும் அழகரசி

[04:19.57] ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

[04:24.56] நாளும் நிலவது தேயுது மறையுது

[04:27.33] நங்கை முகமென யாரதைச் சொன்னது

[04:29.81] மங்கை உன் பதில் மனதினைக் கவருது

[04:32.58] மாரன் கணை வந்து மார்பினில் பாயுது

[04:35.57] காமன் கனைகளைத் தடுத்திடவே

[04:37.83] காதல் மயில் துணை என வருகிறது

[04:40.57] மையல் தந்திடும் வார்த்தைகளே

[04:43.32] மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது

[04:50.83] மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு

[04:51.59] ஜீவ நதி அருகினில் இருக்குது

[04:52.08] மனதில் சுகம் மலரும் மாலையிது

[04:57.32] மான் விழி மயங்குது ஆ...

[05:02.07] இதழில் கதை எழுதும் நேரமிது

[05:07.59] இன்பங்கள் அழைக்குது ஆ...

[05:13.33] இதழில் கதை எழுதும் நேரமிது