Va va nilava pudichi tharava
[00:19.28] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[00:21.81] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[00:24.55] ஓஹோ விடியும் போதுதான்
[00:26.81] மறைஞ்சு போகுமே
[00:28.04] கட்டிப்போடு மெதுவா
[00:30.29] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[00:33.05] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[00:35.81] ஓஹோ விடியும் போதுதான்
[00:38.05] மறைஞ்சு போகுமே
[00:39.55] கட்டிப்போடு மெதுவா
[00:42.06] வானத்தில் ஏறி ஏணி கட்டு
[00:45.04] மேகத்தை அள்ளி மாலை கட்டு
[00:48.05] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[00:53.53] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[00:59.05] ஓ... ஓ....
[01:10.28] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[01:12.28] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[01:15.30] ஓஹோ விடியும் போதுதான்
[01:17.31] மறைஞ்சு போகுமே
[01:19.80] கட்டிப்போடு மெதுவா
[01:48.78] கவலை நம்மை சில நேரம்
[01:53.32] கூரு போட்டு துண்டாக்கும்
[01:55.55] தீயினை தீண்டி வாழும்போதே
[01:58.54] தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
[02:01.81] கடலை சேரும் நதி யாவும்
[02:04.53] தன்னை தொலைத்து உப்பாகும்
[02:07.05] ஆயினும் கூட மழையாய் மாறி
[02:09.57] மீண்டும் அதுவே முத்தாகும்
[02:12.29] ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
[02:15.29] வாசல்கள் இல்லா கனவாகும்
[02:17.80] அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
[02:21.29] புரிந்தால் துயரம் இல்லை
[02:24.28] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[02:29.55] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு.
[02:34.80] ஓ... ஓ...
[02:46.29] வா வா நிலவை புடிச்சுத் தரவா
[02:48.55] வெள்ளி பொம்மையாக்கி தரவா
[02:51.29] ஓஹோ விடியும் போதுதான்
[02:53.53] மறைஞ்சு போகுமே
[02:55.03] கட்டிப்போடு மெதுவா
[03:28.53] ஆஹா...
[03:30.28] இரவை பார்த்து மிரளாதே
[03:32.29] இதயம் வேர்த்து துவளாதே
[03:34.78] இரவுகள் மட்டும் இல்லை என்றால்
[03:37.29] நிலவின் அழகு தெரியாதே
[03:40.80] கனவில் நீயும் வாழாதே
[03:43.29] கலையும் போது வருந்தாதே
[03:45.80] கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
[03:48.53] கைகளில் பறித்திட முடியாதே
[03:51.05] அந்த வானம் போலே உறவாகும்
[03:54.29] மேகங்கள் தினமும் வரும் போகும்
[03:56.80] அட வந்தது போனால் மறுபடி ஒன்று
[04:00.04] புதிதாய் உருவாகும்...
[04:05.80] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[04:11.07] வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
[04:16.80] ஓ... ஓ...
