Lrc Player

Ennulle Ennulle

Swarnalatha
[06:54.48]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[02:22.36] என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்

[02:27.86] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

[02:33.36] என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்

[02:38.63] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

[02:44.34] நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற

[02:49.87] எதுவோ ஓர் மோகம்

[02:55.85] என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்

[03:01.12] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

[03:51.61] கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்

[03:57.61] ஆனாலும் அனல் பாயும்

[04:03.12] நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்

[04:08.85] ஆனாலும் என்ன தாகம்

[04:14.09] மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததேன்ன

[04:19.86] தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதேன்ன

[04:25.36] என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

[04:30.59] என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்

[04:36.12] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம

[05:26.84] கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது

[05:32.86] ஒன்றில் ஒன்றாய் கலந்தாட

[05:38.10] ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்

[05:43.84] ஆழ்நிலையில் அரங்கேற

[05:49.12] காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு

[05:54.85] இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு

[06:00.36] காண்பவை யாவும் சொர்கமே தான்

[06:05.61] என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்

[06:11.12] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

[06:16.63] நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற

[06:22.11] எதுவோ ஓர் மோகம்

[06:27.86] என்னுள்ளே என்னுள்ளே பல மின்ன ல் எழும் நேரம்

[06:33.37] எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம