Lrc Player

Engirunthaai naan mannil Pirandhidum

Harrish Raghavendar
[04:00.77]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.24] எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

[00:13.98] எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

[00:18.78] எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்

[00:22.75] இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்

[00:27.74] இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்

[00:32.00] அடி எனக்காக நீயும் வந்தாய்

[00:55.00] எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

[00:59.74] எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

[01:31.75] ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா

[01:40.75] குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…

[01:50.00] கடலின் அடியில் படிந்தா இருந்தாய்

[01:54.50] மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்

[01:58.98] இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

[02:08.25] எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

[02:12.77] எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

[02:36.00] இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்

[02:40.25] இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்

[02:44.74] அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்

[02:49.23] ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்

[02:53.76] ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

[03:03.00] எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

[03:07.48] எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

[03:12.77] எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்

[03:16.47] இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்

[03:21.24] இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்

[03:25.50] அடி எனக்காக நீயும் வந்தாய்