Lrc Player

Siriya Paravai

S. Janaki, S P Balasubramaniyam
[05:52.79]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.59] சிறிய பறவை

[00:23.10] சிறகை விரிக்க துடிக்கிறதே

[00:27.11] சிறகை விரித்து

[00:28.33] நிலவை உரச நினைக்கிறதே

[00:32.34] உதடு உருக அமுதம் பருக

[00:35.59] வருகவே வருகவே

[00:40.84] சிறிய பறவை

[00:42.33] சிறகை விரிக்க துடிக்கிறதே

[00:46.08] சிறகை விரித்து

[00:47.35] நிலவை உரச நினைக்கிறதே

[01:21.59] அன்பு லைலா

[01:22.32] ஹும்

[01:23.32] நீயே எந்தன் ஜீவ சொந்தம்

[01:24.32] ஹஹ்ஹ

[01:26.84] நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்

[01:32.34] சம்மதம் என்ன சொல்லவா

[01:34.83] மௌனமே சொல்லும் அல்லவா

[01:37.59] கிண்ணமாய் என்னை மாற்றவா

[01:40.08] உன்னையே வந்து ஊற்றவா

[01:43.07] மது போதை வேண்டுமா

[01:45.84] இதழ் போதை நல்லது

[01:48.59] உன் பேரைச்சொல்கிறேன்

[01:51.34] அதில் போதை உள்ளது

[01:53.83] {வருகவே வருகவே

[01:55.59] ஆ...ஆ....}

[01:59.07] சிறிய பறவை

[02:00.07] சிறகை விரிக்க துடிக்கிறதே

[02:04.09] சிறகை விரித்து

[02:05.32] நிலவை உரச நினைக்கிறதே

[02:09.35] உதடு உருக அமுதம் பருக

[02:12.37] வருகவே வருகவே

[02:17.59] சிறிய பறவை

[02:18.82] சிறகை விரிக்க துடிக்கிறதே

[02:23.32] ஆ....ப த நி சா நி ச நி த ப த ம ப க ம பா

[02:32.84] த நி த பா ம ம க பா ம நி த நி தா

[02:35.32] க ம த மா க ம த பா

[02:54.84] மஞ்சமே தமிழின் மன்றமே

[02:56.84] புதிய சந்தமே சிந்தினேன்

[02:59.84] அன்பனே இளைய கம்பனே

[03:01.86] கவிதை நண்பனே நம்பினேன்

[03:04.83] சொர்ணமே அரச அன்னமே

[03:07.35] இதழின் யுத்தமே முத்தமே

[03:10.32] நெற்றியில் வியர்வை சொட்டுமே

[03:12.59] கைகள் பற்றுமே ஒற்றுமே

[03:16.09] சோழர் குயில் பாடுகையில்

[03:18.60] சோலைக்குயில் ஓய்வெடுக்கும்

[03:21.35] மெல்லினங்கள் பாடு கண்ணே

[03:23.84] வல்லினங்கள் வாய் வலிக்கும்

[03:26.11] சந்தமே இன்பம் தந்தது

[03:28.83] கங்கையே இங்கு வந்ததே

[03:31.34] தென்றலே இன்று நின்றது

[03:34.12] நன்று தான் சந்தம் என்றது

[03:36.60] கன்றுகள் ரெண்டு இன்றுபோல்

[03:38.84] என்றும் வென்று வாழ்கின்றது

[03:42.08] {வாழ்கவே...வாழ்கவே..

[03:44.57] ஆ...ஆ....}

[03:47.35] சிறிய பறவை

[03:48.35] சிறகை விரிக்க துடிக்கிறதே

[03:52.59] சிறகை விரித்து

[03:53.59] நிலவை உரச நினைக்கிறதே

[03:57.59] உதடு உருக அமுதம் பருக

[04:00.87] {வருகவே வருகவே

[04:02.58] ஆ...ஆ....}

[04:06.10] சிறிய பறவை

[04:07.59] சிறகை விரிக்க துடிக்கிறதே

[04:36.57] அன்பு ரோமியோ

[04:43.35] இங்கே ஒரு காவல் இல்லை

[04:46.84] தேன் குடித்தால்

[04:48.34] இங்கே ஒரு கேள்வி இல்லை

[04:52.33] காதலின் கல்விச் சாலையில்

[04:54.87] கண்களே நல்ல தத்துவம்

[04:57.59] பூவையின் மேனி அற்புதம்

[05:00.07] பூக்களால் செய்த புத்தகம்

[05:03.32] நம் காதல் பாடவே

[05:05.85] சுரம் ஏழு போதுமா

[05:08.58] நம் நேசம் பேசவே

[05:11.07] ஒரு பாஷை போதுமா

[05:14.10] {கவிமழை பொழியுமா

[05:15.34] ஆ...ஆ....}

[05:19.34] ஆ..ஹஹ்ஹஹா...பழைய கனவு

[05:22.60] உனக்கு எதற்கு கலையட்டுமே

[05:26.83] நமது கதையை

[05:28.08] உலகம் முழுதும் புகழட்டுமே

[05:32.07] கவிதை எழுத இளைய கவிகள்

[05:35.34] {எழுகவே எழுகவே

[05:36.85] ஆ...ஆ....} (ஓவர்லாப்)

[05:40.34] பழைய கனவு

[05:41.34] உனக்கு எதற்கு கலையட்டுமே

[05:45.59] நமது கதையை

[05:46.82] உலகம் முழுதும் புகழட்டுமே