Lrc Player

Po-Urave-MassTamilan.com

Unknown artist
[03:22.89]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:44.22] நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு

[00:49.72] நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று

[00:56.72] நான் என் கூதல் நனையாத மௌனங்கள்

[01:04.19] நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்

[00:00.00] உன் புன்னகையின் பின்னணியில்

[00:00.00] சிலரில் சோகம் எப்போதும்

[00:00.00] யாரென்றே நீ அறியா

[00:00.00] இதயங்களில் மழையினால்

[00:00.00] நான் என்றே கண்டும் ஏன்

[00:00.00] பொழியாமல் நீங்கி போனாய்

[00:00.00] போ உறவே என்னை மறந்து

[00:00.00] நீ உந்தன் கனவுகள் துரதியே

[00:00.00] போ உறவே சிறகு அணிந்து

[00:00.00] நீ உந்தன் கணங்களை உதறியே

[00:00.00] போ உறவே என்னை மறந்து

[00:00.00] நீ உந்தன் கனவுகள் துரதியே

[00:00.00] போ உறவே சிறகு அணிந்து

[00:00.00] நீ உந்தன் கணங்களை உதறியே

[00:00.00] மாற்றங்கள் அதையும்

[00:00.00] தூரங்கள் இதையும்

[00:00.00] என் சிறு இதயம் பழகுதடி

[00:00.00] நீ அற்ற இரவு

[00:00.00] வீட்டுக்குள் துறவு

[00:00.00] ஏன் இந்த உறவு விலகுதடி

[00:00.00] இது நிலை இல்லை

[00:00.00] வெறும் மழை என்றோ

[00:00.00] இது மழை இல்லை

[00:00.00] சிறு மழை என்றோ

[00:00.00] இந்த நொடிகள் கனவே எனவே உறவே

[00:00.00] சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு

[00:00.00] போ உறவே என்னை மறந்து

[00:00.00] நீ உந்தன் கனவுகள் துரதியே

[00:00.00] போ உறவே சிறகு அணிந்து

[00:00.00] நீ உந்தன் கணங்களை உதறியே

[00:00.00] போ உறவே என்னை மறந்து

[00:00.00] நீ உந்தன் கனவுகள் துரதியே

[00:00.00] போ உறவே சிறகு அணிந்து

[00:00.00] நீ உந்தன் கணங்களை உதறியே

[00:00.00] போ உறவே...