Poraale-MassTamilan.com
[00:44.43] ஆ: போறாளே.. போறாளே.. யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
[01:43.64] போறாலே... போறாலே...
[00:00.00] யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே
[00:00.00] அடி ஒன்னுமே புரியல உலகமும் தெரியலயே
[00:00.00] என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனவும் முடியலயே
[00:00.00] இது தான் யே போறப்பா இது தான் உன் பொறுப்பா
[00:00.00] மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
[00:00.00] போறாலே... போறாலே...
[00:00.00] யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...
[00:00.00] பெ: மனசார முகம்பாத்த மனசுகுள்ள வெத வெதச்சோ
[00:00.00] அண போட முடியாம ஆசையெல்லாம் தெரந்துவச்சோ
[00:00.00] ஆ: இந்த காடேல்லாம் மேடேல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
[00:00.00] கரட்டு வழி இருட்டு வழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
[00:00.00] பெ: ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கு ஒரு கதையும் இல்ல
[00:00.00] அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
[00:00.00] ஆ: அதெல்லாம் பழைய கத அத நீ ஏன் மாரந்த
[00:00.00] அலையா அலையுரேனே அடியே ஏன் பறந்தா
[00:00.00] பெ: போனாலு போகலயே யேன் நெனப்பில் நீ தான்
[00:00.00] நிழலும் நீ தான் மாரலயோ ஓ... ஓ...
[00:00.00] ஆ: ஒரு நெடியும் ஒரு போழுதும் உன் நினைப்ப ஒழிச்சதில்ல
[00:00.00] ஒரு யுகமா பல யுகமா ஒரவ அத்து தவிச்சதில்ல
[00:00.00] பெ: இதில் யாரோட கண்ணும்பட்டு புரிஞ்சது நம்ம படி
[00:00.00] இதில் விதியோட விளையாட்டா விழுந்தது பெரிய பழி
[00:00.00] ஆ: யே வேதனைய எடுத்து சொன்னா வெயிலும் அழுகும்
[00:00.00] அந்த சாமி இத கேட்டு சொன்னா உனக்கும் புரியுமடி
[00:00.00] பெ: உசுரே நடுங்குதையா உன்ன நினைச்சபடி
[00:00.00] இவ ஒன் அன்னக்கொடி போரா வேர வழி
[00:00.00] ஆ: போறாலே... போறாலே...
[00:00.00] யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே
[00:00.00] போறாலே... போறாலே...
[00:00.00] யே கண்ணகட்டி காட்டுல விட்டு போறாலே
[00:00.00] பெ: அடி ஒன்னுமே புரியல உலகமும் சரியில்லயே
[00:00.00] என் கண்ணெல்லாம் நீர் குடமாய் எதும் கனயும் முடியலயே
[00:00.00] இது தான் யே போறப்பு இதுக்கு யார் பொறுப்பா
[00:00.00] மனசே எரியுதையா என்ன சுத்தி சுடும் நெருப்பா
[00:00.00] ஆ: போறாலே... போறாலே...
[00:00.00] யே என்ன விட்டு அன்னக்கொடி தான் போறாலே...
