Lrc Player

Mannipaayaa

A.R Rahman, Shreya Ghoshal
[06:56.40]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.12] கடலினில் மீனாக இருந்தவள் நான்

[00:09.62] உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

[00:16.63] துடித்திருந்தேன் தரையினிலே

[00:22.86] திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

[00:45.36] ஒரு நாள் சிரித்தேன்

[00:47.61] மறு நாள் வெறுத்தேன்

[00:50.39] உனை நான் கொல்லாமல்

[00:52.61] கொன்று புதைத்தேனே

[00:55.12] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:00.38] மன்னிப்பாயா…

[01:09.87] ஒரு நாள் சிரித்தேன்

[01:11.86] மறு நாள் வெறுத்தேன்

[01:14.62] உனை நான் கொல்லாமல்

[01:17.12] கொன்று புதைத்தேனே

[01:19.61] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:24.62] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:31.86] கனவே தடுமாறி நடந்தேன்

[01:33.88] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[01:36.35] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[01:41.37] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[01:46.62] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[01:51.86] மேலும் மேலும் உருகி உருகி

[01:58.63] உனை எண்ணி ஏங்கும்

[02:01.12] இதயத்தை என்ன செய்வேன்?

[02:06.36] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[02:09.13] இதயத்தை என்ன செய்வேன்?

[02:39.60] ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

[02:47.87] உள்ளே உள்ள ஈரம் நீதான்

[03:02.15] வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

[03:06.36] மன்னிப்பாயா அன்பே

[03:12.62] காற்றிலே ஆடும் காகிதம் நான்

[03:18.35] நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…

[03:23.15] அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்

[03:28.38] என் கலங்கரை விளக்கமே…

[03:34.12] ஒரு நாள் சிரித்தேன்

[03:36.37] மறு நாள் வெறுத்தேன்

[03:39.11] உனை நான் கொல்லாமல்

[03:41.88] கொன்று புதைத்தேனே

[03:43.85] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:46.61] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:55.12] மன்னிப்பாயா

[03:58.37] அன்பிற்க்கும் உண்டோ (உண்டோ) அடைக்கும் தாழ்

[04:09.11] அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

[04:14.12] ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்

[04:19.86] அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

[04:25.36] அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

[04:31.11] புலம்பல் எனச் சென்றேன்

[04:33.37] புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு

[04:42.63] ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

[04:53.12] போவாயோ காணல் நீர் போலே தோன்றி

[05:04.65] அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

[05:09.86] எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

[05:15.12] ஒரு நாள் சிரித்தேன்

[05:17.34] மறு நாள் வெறுத்தேன்

[05:20.11] உனை நான் கொல்லாமல்

[05:22.61] கொன்று புதைத்தேனே

[05:24.86] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:30.12] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:34.84] கனவே தடுமாறி நடந்தேன்

[05:36.62] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[05:39.10] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

[05:43.66] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[05:48.65] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

[05:55.62] மேலும் மேலும் உருகி உருகி

[06:00.86] உனை எண்ணி ஏங்கும்

[06:03.62] இதயத்தை என்ன செய்வேன்?

[06:09.62] மேலும் மேலும் உருகி உருகி

[06:14.86] உனை எண்ணி ஏங்கும்

[06:17.36] இதயத்தை என்ன செய்வேன்?

[06:22.62] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[06:25.64] இதயத்தை என்ன செய்வேன்?