Naani Koni Rani
[00:15.33] யே நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
[00:23.32] யேகோவா நானி கோனிராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
[00:27.58] மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன்
[00:32.06] நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
[00:34.33] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[00:36.56] ஓா் ஏவல் ஆளாய் மாறினேன்
[00:38.62] என்னை எங்கே என்று தேடினேன் யேகோவா
[00:45.32] நீராய் நீராய்
[00:47.33] நீ மேகம் தாண்டி வாராய்
[00:49.83] தாராய் தாராய்
[00:52.06] என் தாகம் தூண்டி நூறாய்
[00:54.07] பாவாய் பாவாய்
[00:56.07] நான் உன்னால் ஆனேன் தீவாய்
[00:58.32] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[01:05.07] ஆ நானி கோனி ராணி எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்
[01:09.34] மருதாணி பூத்த கானி என்னை தா நீ என்று கேட்கிறாய்
[01:13.58] நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
[01:16.07] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[01:18.11] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[01:20.36] என்னை எங்கே என்று தேடினேன்
[01:24.82] நீராய் நீராய்
[01:26.83] நீ மேகம் தாண்டி வாராய்
[01:29.05] தாராய் தாராய்
[01:31.05] என் தாகம் தூண்டி நூறாய்
[01:33.33] பாராய் பாராய்
[01:35.33] நான் உன்னால் ஆனேன் வேராய்
[01:38.07] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
[02:10.59] ஒரு காலை நேரம் நீ வந்தாலே
[02:12.57] பனி வீசும் காற்றுக்கு
[02:14.82] பணியாமல் தேகம் சூடேறும்
[02:19.58] கண் பேசும் மௌனமே ஒன்றாக
[02:21.59] நாம் போகும் சாலைகள்
[02:23.82] முடியாமல் எங்கெங்கோ நீளும்
[02:27.59] நதியிலே
[02:30.31] இலை போல பயணம்
[02:32.58] இனிப்பான தருணம்
[02:34.84] மனதோடு மாய மின்சாரம்
[02:38.33] உன் எதிரே
[02:41.33] நனையாமல் கரைந்தேன்
[02:43.32] நகராமல் உறைந்தேன்
[02:45.58] மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
[02:50.82] உயிரே, உயிரே உயிர் போக போக தொடரும்-
[02:54.31] நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
[02:58.56] மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று கேட்கிறேன்
[03:02.84] நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
[03:05.08] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[03:07.33] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[03:09.57] என்னை எங்கே என்று தேடினேன்
[03:53.33] தொலைதூரம் போனதே என் மேகம்
[03:55.32] புரியாத மென்சோகம்
[03:57.57] முகிற் மேலே ஊசி இறக்கும்
[04:03.07] ஹோ பிரிவாலே இன்று நான் போராட
[04:06.32] விழியோரம் நீரோட
[04:08.57] அவன் கண்ணில் காதல் மயக்கம்
[04:12.06] உன் அழகை
[04:15.07] வெளிக்காட்டும் சாரலில்
[04:17.07] எனைப்போல சாயலில்
[04:19.31] ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
[04:23.07] நெஞ்சினிலே
[04:25.33] புரியாத ஆதங்கம்
[04:28.07] மெலிதான பூகம்பம்
[04:30.07] இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
[04:35.82] இதயம், இதயம் சுகமாக இருக்கும் இனி
[04:39.32] நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
[04:42.82] மருதாணி பூத்த கானி உன்னை தா நீ என்று ஏலாஹா
[04:47.33] நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
[04:49.56] என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
[04:51.82] ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
[04:53.83] என்னை எங்கே என்று தேடினேன் ஏலாஹாஹா
[05:00.83] நீராய் நீராய்
[05:02.57] ம்ம்ம் நீ மேகம் தாண்டி வாராய்
[05:05.06] தாராய் தாராய்
[05:07.33] என் தாகம் தூண்டி நூறாய்
[05:09.61] பாவாய் பாவாய்
[05:11.31] நான் உன்னால் ஆனேன் தீவாய்
[05:13.83] கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
