Saami Kitta Solliputtan
[00:00.95] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[00:04.71] உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்
[00:08.75] ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
[00:13.46] மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
[00:16.46] சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
[00:20.71] கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ….
[00:24.71] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[00:28.71] உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்
[00:32.96] ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
[00:34.98] மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
[00:40.71] சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
[00:45.22] கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..
[00:49.72] ஒரு கோடி புள்ளி வச்சி
[00:52.95] நான் போட்ட காதல் கோலம்
[00:56.95] ஒரு பாதி முடியும் முன்னே
[01:00.76] அழிச்சிரிச்சு காலம் காலம்
[01:04.47] இன்னோரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
[01:08.96] உனக்காக காத்திருப்பேன் …
[01:12.71] அப்பவும் சேராமல் இருவரும் பிரியணுனா..
[01:17.72] பொறக்காமல் போயிடுவேன்……
[01:20.70] சாமிகிட்ட…..அ சொல்லி புட்டேன்….
[01:28.71] சாமிகிட்ட…..அ சொல்லி புட்டேன்….
[01:36.75] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[01:39.96] உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்
[01:44.71] ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
[01:49.22] மனசுக்குள்ளெ பேசிக்கிட்டோம்
[01:52.71] சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
[01:57.20] கனவுக்குள்ளெ பார்த்துகிட்டோம் ..
[01:59.70] —
[02:17.71] தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி …
[02:21.97] கல்லெரிஞ்ச கலையும்… கலையும்
[02:24.98] நெஞ்ச குளத்தில் படிஞ்ச காதல்
[02:28.75] எந்த நெருப்பில் எரியும்… எரியும் !!
[02:32.70] நீ போன பாத மேலே….
[02:37.24] சருகாக கடந்த சுகமா ?
[02:40.71] உன்னோட ஞாபகம் எல்லாம்
[02:45.46] மனசுக்குள்ள இருக்கும் ரணமா ?
[02:48.72] கட்டு காவல் மீறி வர
[02:50.71] காதல் நெஞ்சு கெஞ்சுதே
[02:52.23] —
[02:53.46] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[02:56.72] உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்
[03:00.96] ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
[03:05.21] மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
[03:08.72] சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
[03:13.20] கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..
[03:18.71] —
[03:25.96] மனசுக்குள்ள பூட்டி மறச்ச
[03:29.21] அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
[03:33.22] கனவுக்குள்ள ஒடி புடிச்ச
[03:37.47] நெசத்திலதான் தயங்கி நடிச்ச
[03:41.49] ஆடி போடி பயிந்தாங்கோளி ….
[03:45.03] எதுக்காக ஊமை ஜாட
[03:48.96] நீ இருந்த மனச அள்ளி
[03:53.77] எந்த தீயில் நானும் போட
[03:56.72] உன்னை என்னை கேட்டுகிட்ட காதல் நெஞ்சை தட்டிச்சு ?
[04:00.44] —
[04:01.21] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[04:04.71] உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்
[04:08.48] ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
[04:13.46] மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
[04:16.48] சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
[04:21.21] கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..
[04:24.70] சாமிகிட்ட சொல்லி புட்டேன்
[04:32.21] சாமிகிட்ட சொல்லி புட்டேன்..
