Rail_Aaraaroo-5StarMusiQ.Com
[00:00.55] சிக்கு சிக்கு சிக்குகு
[00:02.81] சிக்கு சிக்கு சிக்குகு
[00:05.31] சிக்கு சிக்கு சிக்குகு
[00:07.80] சிக்கு சிக்கு சிக்குகு
[00:10.55] சிக்கு சிக்கு சிக்குகு
[00:13.30] சிக்கு சிக்கு சிக்குகு
[00:15.06] ரயில் ஆராரோ
[00:17.32] ரயில் ஆராரோ
[00:20.04] என கூவாதோ
[00:22.05] உன் பெயரை சொன்னால்
[00:25.30] ரயில் ஆராரோ
[00:26.55] சிக்கு சிக்கு சிக்குகு
[00:27.55] ரயில் ஆராரோ
[00:29.06] சிக்கு சிக்கு சிக்குகு
[00:30.30] இசை பாடாதோ
[00:31.57] சிக்கு சிக்கு சிக்குகு
[00:32.55] உன் காதல் சொன்னால்
[00:34.30] சிக்கு சிக்கு சிக்குகு
[00:36.55] நீ பேசினால் தூசியும்
[00:39.30] தொங்கும் தோட்டமே
[00:41.55] ஓர் ஆயிரம் வானொலி
[00:44.27] உள்ளே கேட்குமே
[00:46.30] தெருவே உன்னாலே
[00:48.55] மூங்கில் தொட்டிலா
[00:51.55] உருமாறி போச்சே
[00:53.55] ஊஞ்சல் கட்டிலா
[00:56.81] அடங்கா உன் பார்வை
[00:58.80] ஊசி குத்தலா
[01:02.05] மனம் காயுதே
[01:04.28] ஆசையில் வத்தலா
[01:07.33] ரயில் ஆராரோ
[01:08.30] ஆஆஆ
[01:09.80] ரயில் ஆராரோ
[01:11.05] ஆஆஆ
[01:12.29] என கூவாதோ
[01:13.80] உன் பெயரை சொன்னால்
[01:16.06] ஓஹோ ஓஓ
[01:17.55] ரயில் ஆராரோ
[01:18.78] சிக்கு சிக்கு சிக்குகு
[01:20.05] ரயில் ஆராரோ
[01:21.30] சிக்கு சிக்கு சிக்குகு
[01:22.56] இசை பாடாதோ
[01:23.79] சிக்கு சிக்கு சிக்குகு
[01:24.82] உன் காதல் சொன்னால்
[01:26.55] சிக்கு சிக்கு சிக்குகு
[01:27.80] ………………………………….
[01:50.80] வளையல் கொலுசு சினுங்கிடுதே
[01:52.31] அதிலே இதயம் பிதுங்கிடுதே
[01:55.30] எழிலான தேவதை
[01:57.80] அறியாயோ நீ அதை
[02:00.05] ஓ கனவில்
[02:01.55] இமைகள் கசங்கிடுதே
[02:03.06] அதிலே உறக்கம்
[02:04.30] நசுங்கிடுதே
[02:05.80] அழகாக நோவதை
[02:07.83] எழுதாயோ ஓர் கதை
[02:10.79] எங்கே என்று
[02:12.79] சில நாளாக நான் என்னை
[02:15.79] காணாமல் தேடி தான் வந்தேன்
[02:19.33] உன்னுள்ளே
[02:21.04] உள்ளே வந்தும்
[02:23.55] உன்னை தேடாமல்
[02:24.80] நீ என்னை
[02:26.30] ஆராய போக தான்
[02:29.31] வெட்கம் என்னுள்ளே
[02:31.55] எந்த இடம்
[02:32.55] உன்னில் அழகு
[02:34.06] சொல்லிட நீயும்
[02:34.79] இன்னும் பழகு
[02:36.81] பொங்கி வழிகிறதே
[02:38.05] ஆசை பாகு
[02:41.05] ரயில் ஆராரோ
[02:42.30] ஹ்ம்ம் ம்ம்ம்
[02:43.52] ரயில் ஆராரோ
[02:44.81] ஹ்ம்ம் ம்ம்ம்
[02:46.03] இசை பாடாதோ
[02:48.06] உன் காதல் சொன்னால்
[03:10.04] ஹ்ம்ம் ம்ம்ம் இரவும் பகலும்
[03:12.30] குறும்புகளே
[03:13.55] என்னை நீ தொடரும் நொடிகளிலே
[03:16.04] இறகாக நெஞ்சமே
[03:18.80] சுழலாதோ எங்குமே
[03:20.80] ஓ மழையும்
[03:22.06] வெயிலும் உலகினிலே
[03:23.28] இணைந்தே வரும்
[03:25.05] உன் மொழிகளிலே
[03:26.30] கடலாகும் சங்குமே
[03:28.56] பணியாதோ சிங்கமே
[03:31.54] அய்யோ
[03:32.30] உன் போல்
[03:33.30] ஒரு ஆள் ஏது
[03:35.31] மண் மீது
[03:36.80] ஆகாயம் நீயென்றே
[03:39.30] பார்த்தேன் அண்ணார்ந்து
[03:42.06] பொய்யே இல்லை
[03:43.80] உன்னை சேர்ந்தேனே இப்போது
[03:46.55] கண்ணே நீ இல்லாமல்
[03:49.80] போவேன் மல்லாந்து
[03:52.05] நித்தமுமே பித்து பிடித்து
[03:54.81] எங்கும் என்னை குத்தி எடுத்து
[03:57.55] சுத்தி அடிக்கிறதே
[03:59.05] காதல் காத்து
[04:02.06] ரயில் ஆராரோ
[04:04.78] ரயில் ஆராரோ
[04:07.31] என கூவாதோ
[04:08.81] உன் பெயரை சொன்னால்
[04:13.04] நீ பேசினால்
[04:14.80] தூசியும் தொங்கும் தோட்டமே
[04:18.05] ஓர்ஆயிரம் வானொலி
[04:21.05] உள்ளே கேட்குமே
[04:23.06] தெருவே உன்னாலே
[04:25.30] மூங்கில் தொட்டிலா
[04:28.04] உருமாறி போச்சே
[04:30.04] ஊஞ்சல் கட்டிலா
[04:33.30] அடங்கா உன் பார்வை
[04:35.30] ஊசி குத்தலா
[04:38.05] மனம் காயுதே
[04:40.55] ஆசையில் வத்தலா
[04:43.31] ரயில் ஆராரோ
[04:45.05] ஹ்ம்ம்
[04:46.80] ரயில் ஆராரோ
[04:48.81] என கூவாதோ
[04:50.57] உன் பெயரை சொன்னால்
