Lrc Player

Iayyayo en usurukulla

Krishnaraj, Manikka Vinayagam, Shreya Ghoshal, Yuvan Shankar Raja
[04:34.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.66] ஏலே ஏ லேலேலே

[00:05.40] ஏலே ஏ லேலேலே

[00:10.65] ஒத்தப்பனை ஓரத்துல

[00:11.90] செத்த நேரம் ஒம்மடியில்

[00:13.15] தலை வச்சு சாஞ்சுக்கிறேன்

[00:14.66] சங்கதியை சொல்லித் தர்றேன்

[00:15.90] வாடி நீ வாடி

[00:21.15] பத்துக் கண்ணு பாலத்துல

[00:22.66] மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்

[00:24.16] பாய்ச்சலோட வாடி புள்ள

[00:25.40] கூச்சம் கீச்சம் தேவயில்லை வாடி நீ வாடி

[00:32.14] ஏலே ஏ லேலேலே

[00:37.40] ஏலே ஏ லேலேலே

[00:42.65] செவ்வெளநி சின்னக் கேணி

[00:47.15] ஒன்ன சிறை எடுக்கப் போறேன் வாணி

[00:53.14] அய்யய்யோ என் உசுருக்குள்ள

[00:57.16] தீயை வச்சான் அய்யய்யோ

[01:00.88] என் மனசுக்குள்ள நோயத்

[01:03.16] தச்சான் அய்யய்யோ.....

[01:06.90] சண்டாளி உன் பாசத்தாலே

[01:11.15] நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள

[01:16.90] நீ கொன்னாக்கூட குத்தமில்ல

[01:22.41] நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள

[01:27.90] அய்யய்யொ என் வெட்கம்

[01:31.15] பத்தி வேகிறதே அய்யய்யோ

[01:35.65] என் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ

[01:41.43] அரளி வெதை வாசக்காரி

[01:46.63] ஆளைக் கொல்லும் பாசக்காரி

[01:52.17] என் ஒடம்பு நெஞ்சைக் கீறி நீ

[01:57.65] உள்ளே வந்த கெட்டிக்காரி

[02:02.91] அய்யய்யோ என் இடுப்பு வேட்டி

[02:07.43] எறங்கிப் போச்சே அய்யய்யோ

[02:10.39] என் மீசை முறுக்கும்

[02:12.15] மடங்கிப் போச்சே அய்யய்யோ

[02:48.16] கல்லுக்குள்ள தேரை போல

[02:53.40] கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா

[02:58.90] காலச் சுத்தும் நெழலைப் போல

[03:04.15] பொட்டைக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…ஓ…

[03:30.64] அய்யனாரைப் பாத்தாலே ஒன் நெனப்புதான்டா

[03:35.67] அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏன்டா

[03:41.15] நான் வாடாமல்லி நீ போடா அல்லி

[03:46.68] தொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ

[03:51.65] தொட்டா அருவா கரும்பாகுதே

[03:57.16] ஏ தொரட்டிக் கண்ணு கருவாச்சியே நீ

[04:02.15] தொட்டா அருவா கரும்பாகுதே

[04:08.14] சண்டாளி உன் பாசத்தாலே

[04:12.65] நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள

[04:18.39] நீ கொன்னாக்கூட குத்தமில்ல

[04:23.65] நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள

[04:26.64] ஏலே ஏ லேலேலே ஏலே ஏ லேலேலே.....

[04:27.91] Music : YuvanShankarRaja

[04:28.64] Singers:Krishnaraj Manicka Vinayagam and Shreya Ghoshal

[04:29.40] Lyrics: Snehan