Lrc Player

காரைக்குடி இளவரசி

Jassie Gift, Sudharshan Ashok
[04:39.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.55] காரைக்குடி இளவரசி

[00:13.30] என் நெஞ்ச

[00:13.81] தாக்குற மவராசி

[00:16.81] தூத்துக்குடி வரகரிசி

[00:18.58] நீ காயப்போடுர

[00:20.06] என்ன அலசி

[00:32.80] கண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி

[00:35.31] கண்ணம் அது பண்ணு மாதிரி

[00:38.06] பார்வ அது ஜின்னு மாதிரி

[00:40.82] போத ஏத்துது டா

[00:43.31] மூக்கு அது குல்பி மாதிரி

[00:46.31] உதடு அது பற்பி மாதிரி

[00:49.05] பொண்ணு இவ வேற மாதிரி

[00:51.58] என்ன கொண்ணா டா

[00:54.06] மசக்கியே மசக்கியே

[00:57.05] மயங்கி நானும் போறேனடி

[00:59.81] சிறுக்கியே சிறுக்கியே

[01:02.56] சிதறி நானும் போறேனடி

[01:05.07] மசக்கியே மசக்கியே

[01:07.82] மயங்கி நானும் போறேனடி

[01:10.81] சிறுக்கியே சிறுக்கியே

[01:13.55] சிதறி நானும் போறேனடி

[01:15.56] ஏன்டி ஏன்டி

[01:16.57] ஒட்டு மொத்த

[01:17.56] உலக அழக எல்லாம்

[01:18.30] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[01:20.82] என் மனச கைமா பண்ணி

[01:23.31] குருமா போல் கொதிக்க

[01:24.82] நீ விட்டுப்புட்டியே

[01:26.05] ஏன்டி ஏன்டி

[01:27.85] ஒட்டு மொத்த

[01:28.56] உலக அழக எல்லாம்

[01:29.32] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[01:31.32] என் மனச கைமா பண்ணி

[01:34.08] குருமா போல் கொதிக்க

[01:35.07] நீ விட்டுப்புட்டியே

[02:02.81] ஆல் இன் ஆல் அழகு ராஜா

[02:05.05] நான்தான் அம்மாடி

[02:07.56] உன் மனச ரிப்பேர் ஆக்க

[02:10.58] பிறந்தேன் கில்லாடி

[02:12.82] பாத்த உடனே பல்ஸ்ச ஏத்தி

[02:15.34] போராலே எம்மா எம்மா டி

[02:18.32] ஜிபி எஸ் இல்லாமலே

[02:20.80] வருவேனே நா உன் பின்னாடி

[02:24.57] காரைக்குடி இளவரசி

[02:26.30] என் நெஞ்ச

[02:27.57] தாக்குற மவராசி

[02:29.86] தூத்துக்குடி வரகரிசி

[02:32.31] நீ காயப்போடுர

[02:33.58] என்ன அலசி

[02:35.32] காரைக்குடி இளவரசி

[02:37.56] என் நெஞ்ச

[02:38.57] தாக்குற மவராசி

[02:40.83] தூத்துக்குடி வரகரிசி

[02:43.06] நீ காயப்போடுர

[02:44.82] என்ன அலசி

[02:46.10] மசக்கியே மசக்கியே

[02:49.06] மயங்கி நானும் போறேனடி

[02:51.56] சிறுக்கியே சிறுக்கியே

[02:54.32] சிதறி நானும் போறேனடி

[02:57.05] மசக்கியே மசக்கியே

[02:59.82] மயங்கி நானும் போறேனடி

[03:02.55] சிறுக்கியே சிறுக்கியே

[03:05.06] சிதறி நானும் போறேனடி

[03:07.31] ஏன்டி ஏன்டி

[03:08.56] ஒட்டு மொத்த

[03:09.31] உலக அழக எல்லாம்

[03:10.32] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[03:12.81] என் மனச கைமா பண்ணி

[03:15.17] குருமா போல் கொதிக்க

[03:16.56] நீ விட்டுப்புட்டியே ...

[03:17.82] ஏன்டி ஏன்டி

[03:19.07] ஒட்டு மொத்த

[03:20.06] உலக அழக எல்லாம்

[03:21.57] ஒருத்தி நீ வச்சிருக்கியே

[03:23.32] என் மனச கைமா பண்ணி

[03:26.06] குருமா போல் கொதிக்க

[03:27.57] நீ விட்டுப்புட்டியே ...

[03:40.84] கண்ணு யயய..

[03:43.32] கண்ணம் யயய..

[03:46.30] பார்வ யயய..

[03:51.32] கண்ணு அது கன்- னு (Gun ) மாதிரி

[03:54.33] கண்ணம் அது பண்ணு மாதிரி

[03:56.82] பார்வ அது ஜின்னு மாதிரி

[03:59.56] போத ஏத்துது டா

[04:02.59] மூக்கு அது குல்பி மாதிரி

[04:04.82] உதடு அது பற்பி மாதிரி

[04:07.31] பொண்ணு இவ வேற மாதிரி

[04:10.57] என்ன கொண்ணா டா

[04:14.32] காரைக்குடி இளவரசி

[04:15.33] என் நெஞ்ச

[04:16.56] தாக்குற மவராசி

[04:19.07] தூத்துக்குடி வரகரிசி

[04:21.07] நீ காயப்போடுர

[04:22.31] என்ன அலசி

[04:24.81] காரைக்குடி இளவரசி

[04:26.31] என் நெஞ்ச

[04:27.57] தாக்குற மவராசி

[04:30.30] தூத்துக்குடி வரகரிசி

[04:32.06] நீ காயப்போடுர

[04:34.05] என்ன அலசி