Lrc Player

ஒரு குச்சி ஒரு குல்பி

Gana Vinoth, Saravedi Saran
[03:37.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.57] ஒரு குச்சி ஒரு குல்பி

[00:08.08] வந்து நின்னு எடு செல்ஃபி

[00:09.61] ஒரு குச்சி ஒரு குல்பி

[00:11.56] வந்து நின்னு எடு செல்ஃபி

[00:13.31] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்

[00:15.36] டச் போன்ல

[00:16.56] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்

[00:18.56] ஹனிமூனுல இதுக்கு

[00:20.57] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்

[00:21.85] டச் போன்ல

[00:23.31] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்

[00:24.58] ஹனிமூன்ல

[00:26.56] எப்ப சொன்ன

[00:27.10] தள்ளி தள்ளி போவாதமா

[00:28.81] நில்லு நில்லு

[00:30.59] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

[00:32.31] சொல்லு சொல்லு

[00:33.36] நிறுத்தி சொல்லு

[00:34.61] தள்ளி தள்ளி போவாதமா

[00:36.10] நில்லு நில்லு

[00:37.31] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

[00:38.31] சொல்லு சொல்லு

[00:40.81] வந்த மகாலக்ஷ்மியே

[00:43.35] நீ வந்ததால ஓவர்நைட்ல

[00:45.82] நானும் இரஜினியே

[00:47.81] வந்த மகாலக்ஷ்மியே

[00:50.86] நீ வந்ததால ஓவர்நைட்ல

[00:53.10] நானும் இரஜினியே

[00:54.62] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு

[00:58.07] அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

[01:01.61] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு

[01:05.11] அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

[01:37.58] ஸ்டெரெய்ட்டா உன்ன பாத்தா

[01:38.81] நீ இருக்குற கொய்ட்டா

[01:41.12] ஒய்ட்டா டியூப்லைட்டா

[01:42.36] நீ ஜொலிக்கிற பிரைட்டா

[01:44.57] சைசா சின்ன வயசா

[01:45.81] உன்ன பாத்தேன் நைசா

[01:47.81] பலபலனு மினுக்குறியே

[01:49.06] பிளாஸ்டிக் ரைசா

[01:51.60] கரைஞ்ச குச்சி ஐஸா

[01:52.85] குலுக்கல் பம்பர் ப்ரைசா

[01:54.85] பிரியாணி நீ இருக்க

[01:56.32] எதுக்குடி பீட்சா

[01:58.57] பக்கத்துல நீயும் இருந்தா

[01:59.81] பாத்துகடி மாமே தில்லா தான்

[02:02.08] மேக மால் கட்டி வச்சேன்

[02:03.59] மனசுக்குள்ள தான்

[02:05.34] ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா

[02:08.15] நம்மலப் போல கப்புலு (couple) ஊரில் இருக்கா

[02:11.85] ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா

[02:15.31] நம்மலப் போல கப்புல் (couple) ஊரில் இருக்கா

[02:18.10] இந்த ஊரில் இருக்கா

[02:19.85] நம்ம ஊரில் இருக்கா

[02:21.57] இந்த ஊரில் இருக்கா.....

[02:29.33] ஒரு குச்சி ஒரு குல்பி

[02:30.56] வந்து நின்னு எடு செல்ஃபி

[02:31.86] ஒரு குச்சி ஒரு குல்பி

[02:37.07] வந்து நின்னு எடு செல்ஃபி

[02:39.07] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்

[02:41.07] டச் போன்ல

[02:42.57] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்

[02:44.31] ஹனிமூன்ல இதுக்கு

[02:46.12] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்

[02:47.32] டச் போன்ல

[02:48.85] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்

[02:51.11] ஹனிமூன்ல

[02:54.91] எப்ப சொன்ன

[02:55.31] தள்ளி தள்ளி போவாதமா

[02:56.09] நில்லு நில்லு

[02:56.81] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

[02:57.61] சொல்லு சொல்லு

[02:59.59] தள்ளி தள்ளி போவாதமா

[03:01.56] நில்லு நில்லு

[03:03.06] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

[03:04.83] சொல்லு சொல்லு

[03:07.06] வந்த மகாலக்ஷ்மியே

[03:09.35] நீ வந்ததால ஓவர்நைட்ல

[03:11.85] நானும் இரஜினியே

[03:13.56] வந்த மகாலக்ஷ்மியே

[03:16.32] நீ வந்ததால ஓவர்நைட்ல

[03:18.32] நானும் இரஜினியே

[03:20.32] ஒரு குச்சி ஒரு குல்பி

[03:21.82] வந்து நின்னு எடு செல்ஃபி

[03:23.36] ஒரு குச்சி ஒரு குல்பி

[03:25.31] வந்து நின்னு எடு செல்ஃபி

[03:29.81] சொல்லு சொல்லு சொல்லு மாமா

[03:30.36] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு

[03:31.56] அண்ண்னோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

[03:35.59] சோக்கா சொன்ன