Lrc Player

காதலிக்காதே மனசே

Hiphop Tamizha, Kaushik Krish
[03:22.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.16] காதலிக்காதே மனசே

[00:14.70] காதலிக்காதே

[00:16.21] காதலிச்சு கடைசியில

[00:17.44] கயித்தில் தொங்காதே

[00:19.66] காதலிக்காதே மனசே

[00:21.42] காதலிக்காதே

[00:22.67] காதலிச்சு கடைசியில

[00:24.16] கயித்தில் தொங்காதே

[00:26.66] கண்ட கண்ட நாயெல்லாம்

[00:27.72] ப்ரெண்டுனு சொல்லி

[00:29.91] உண்மையான காதலுக்கு

[00:31.19] வெச்சாடா கொல்லி

[00:33.19] கண்ட கண்ட நாயெல்லாம்

[00:34.16] ப்ரெண்டுனு சொல்லி

[00:35.94] உண்மையான காதலுக்கு

[00:37.72] வெச்சாடா கொல்லி

[00:39.45] காதலிக்காதே மனசே

[00:40.92] காதலிக்காதே

[00:42.70] காதலிச்சு கடைசியில

[00:44.43] கயித்தில் தொங்காதே

[00:46.16] காதலிக்காதே மனசே

[00:47.66] காதலிக்காதே

[00:49.41] காதலிச்சு கடைசியில

[00:51.17] கயித்தில் தொங்காதே

[01:06.16] அவளும் நானும் இருக்கு

[01:07.41] மட்டும் சூப்பரு

[01:08.16] நடுவுல தான் வந்தா அவ

[01:10.71] பிரெண்டுன்னு ஒரு ஜோக்காரு

[01:12.66] கையிலத்தான் மாட்டிகிட்டா

[01:14.24] செத்தாண்டா சேகரு

[01:15.68] நான் கூலான ஆளு

[01:17.41] டென்சன் ஆகும் முன்னே ஓடிடு

[01:19.46] அக்கா பட்டு கரக்ட் பண்ணு

[01:20.69] நல்ல பிகர் உனக்கு ஒண்ணு

[01:22.41] மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

[01:26.44] மத்தவங்க ஃபிகர் எல்லாம்

[01:27.46] இஸ்டதுக்கு கரக்டு பண்ணா

[01:28.97] உன் பிகர கன்பார்மா ஊரே ஓட்டும்

[01:32.41] தூங்க விடலையே

[01:33.70] என்ன தூங்க விடலையே

[01:35.70] நைட் எல்லாம் கடல போட்டு

[01:37.91] தூங்க விடலையே

[01:39.16] வாங்க விடலையே என்ன

[01:40.67] வாங்க விடலையே

[01:42.41] பரிச்சயில பாஸு மார்க் வாங்க விடலையே

[01:46.17] காதலிக்காதே மனசே

[01:47.45] காதலிக்காதே

[01:49.17] காதலிச்சு கடைசியில

[01:50.92] கயித்தில் தொங்காதே

[01:52.42] காதலிக்காதே மனசே

[01:54.16] காதலிக்காதே

[01:55.66] காதலிச்சு கடைசியில

[01:57.17] கயித்தில் தொங்காதே

[02:24.91] கடல்கரையில சுண்டல் வெச்சி

[02:26.95] வளத்த காதலு

[02:28.46] இன்னிக்கி இன்டெர்னேட்டில்

[02:29.69] டிண்டர் வெச்சி வழக்குராங்கப்பா

[02:32.16] முன்ன முன்ன பின்ன தெரியாத

[02:33.41] பசங்க கூடத்தான்

[02:35.42] கடல போட்டு ஃபிரெண்ட்சிப்புன்னு

[02:37.20] இளிக்கிறங்கப்பா

[02:38.91] என்னடி நடக்குது

[02:40.41] மர்மமா இருக்குது

[02:42.22] வந்தவன் போனவனேல்லாம்

[02:43.42] உன்ன கட்டி புடிக்கிது

[02:45.41] லைட்டா வலிக்கிது

[02:46.92] ஹார்ட்டு துடிக்கிது

[02:48.95] ஐயோ அய்யய்யோ

[02:50.16] எண்ணமா நடக்குது

[02:51.66] தூங்க விடலையே என்ன

[02:53.42] தூங்க விடலையே

[02:54.95] நைட் எல்லாம் கடல போட்டு

[02:56.91] தூங்க விடலையே

[02:58.41] வாங்க விடலையே என்ன

[02:59.41] வாங்க விடலையே

[03:01.46] பரிச்யில பாஸு மார்க்

[03:03.45] வாங்க விடலையே

[00:00.00] ♪