Eatho_Oru_Paattu_[F]-VmusiQ.Com
[00:22.90] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[00:28.66] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[00:34.41] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[00:40.15] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[00:45.65] என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
[00:51.40] நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
[00:57.90] ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
[01:03.65] ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
[01:09.15] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[01:14.90] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[01:49.65] அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
[01:55.15] தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே
[02:01.15] புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
[02:07.40] சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
[02:12.90] வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்
[02:18.65] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[02:24.40] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[02:53.40] ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்ததும் ஞாபகமே
[02:59.15] சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
[03:04.90] காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
[03:11.15] கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம்
[03:16.90] அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்
[03:22.40] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[03:28.14] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[03:33.65] என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
[03:39.65] நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
[03:45.90] ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
[03:51.65] ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
[03:57.14] ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
[04:02.89] கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
[00:00.00] ♪
