Mailaanji
[00:00.47] Song:Mailaanji
[00:03.73] Album : NAMMA VEETU PILLAI
[00:10.97] Singers : Pradeep Kumar, Shreya Ghoshal
[00:15.22] Lyrics : Yugabharathi
[00:19.23] Music :D.IMMAN
[00:21.45] மயிலாஞ்சி மயிலாஞ்சி
[00:25.22] மாமன் ஓன் மயிலாஞ்சி
[00:28.72] கையோடும் காலோடும்
[00:32.21] பூசேன்டி என ஆஞ்சி
[00:36.51] கண்ணாடி போல
[00:37.72] காதல் உன்ன காட்ட
[00:39.97] ஈரேழு லோகம்
[00:41.22] பாத்து நிக்குறேன்
[00:43.97] கண்ணால நீயும்
[00:45.23] நூல விட்டு பாக்க
[00:47.47] காத்தாடியாக
[00:48.51] நானும் சுத்துறேன்
[00:51.23] சதா சதா
[00:52.48] சந்தோஷமாகுறேன்
[00:54.96] மனோகரா உன் வாசத்தால்
[00:56.98] உன்னால நானும் நூறாகுறேன்
[00:58.96] Music (இசை)
[01:06.21] பறக்குறேன் பறக்குறேன்
[01:08.47] தெரிஞ்சுக்கடி
[01:09.98] உனக்கு நான் எனக்கு நீ
[01:12.26] புரிஞ்சுக்கடி
[01:13.24] மயிலாஞ்சி மயிலாஞ்சி
[01:17.00] மாமன் நீ மயிலாஞ்சி
[01:20.51] கையோடும் காலோடும்
[01:24.00] பூசேன்டி என ஆஞ்சி
[01:28.47] Music (இசை)
[01:58.22] பறக்குறேன் பறக்குறேன்
[02:00.20] தெரிஞ்சுக்கடி
[02:01.71] உனக்கு நான் எனக்கு நீ
[02:03.72] புரிஞ்சுக்கடி
[02:05.47] கோயில் மணியோசை
[02:06.72] கொலுசோட கலந்து பேச
[02:09.45] மனசே தாவுகின்றதே
[02:12.72] தாயின் உடல் சூட்ட
[02:14.22] மறவாத குழந்தை போல
[02:16.72] உசுரே ஊறுகின்றதே
[02:18.70] விளக்கும் கூட
[02:21.97] வெள்ளி நிலவாக
[02:23.98] தெரியும் கோலம் என்னவோ
[02:28.01] கணக்கில்லாம
[02:29.46] வந்து விடும் காதல்
[02:31.23] குழப்பும் செய்தி அல்லவோ
[02:34.22] அழகா நீ பேசும் தமிழ
[02:37.99] அறிஞ்சா ஓடாதோ கவலை
[02:41.96] உன்ன நான் தாலாட்டவேனே மனக்கூட்டுல
[02:45.73] மயிலாஞ்சி மயிலாஞ்சி
[02:48.97] மாமன் ஓன் மயிலாஞ்சி
[02:52.97] கையோடும் காலோடும்
[02:56.26] பூசேன்டி என ஆஞ்சி
[03:00.72] பல்லாக்கு போல நீயும்
[03:01.97] என்ன தூக்கி
[03:04.22] தேசாதி தேசம் போக எண்ணுறேன்
[03:07.74] வெள்ளாட்டு மேல
[03:09.97] பட்டுபூச்சி போல
[03:11.23] ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
[03:15.21] சதா சதா
[03:16.23] சந்தோஷமாகுறேன்
[03:18.98] மனோகரி உன் வாசத்தால்
[03:20.97] உன்னால நானும் நூறாகுறேன்
[03:26.97] நூறாகுறேன்
[03:30.50] பறக்குறேன் பறக்குறேன்
[03:32.48] தெரிஞ்சுக்கடி
[03:33.99] உனக்கு நான் எனக்கு நீ
[03:36.02] புரிஞ்சுக்கடி
[03:36.97] மயிலாஞ்சி மயிலாஞ்சி
[03:40.72] மாமன் நீ மயிலாஞ்சி
[03:44.48] கையோடும் காலோடும்
[03:48.21] சேத்தேனே உன்ன ஆஞ்சி.
[03:53.72] படம்:நம்மவீட்டுபிள்ளை
[03:54.22] நடிகர்கள்:சிவகார்த்திகேயன்,அனு இமானுவேல்.
[03:54.72] இயக்கம்:பான்டிராஜ்.
[03:55.46] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.
