Namma VEETU Pillai Title theme
[00:03.93] Song: Namma Veetu Pillai Title Theme Song
[00:12.96] Movie: NAMMA VEETU PILLAI
[00:22.70] Music: D.IMMAN
[00:23.45] LYRICS: ARUNRAJ KAMARAJ
[00:25.70] .
[00:26.47] எப்போது சீரும்
[00:27.20] புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
[00:28.20] தப்பாது நியாயம்
[00:29.47] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
[00:31.48] கெத்தாக மாறும்
[00:32.96] இவன் பேர கத்தி சொல்ல ஹே
[00:34.45] சொத்தாக சேரும்
[00:36.23] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
[00:37.70] Music (இசை)
[01:34.44] முட்டாத வானம்
[01:35.43] இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
[01:37.20] கட்டாத காளை
[01:38.72] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
[01:40.46] மச்சான வெல்ல
[01:41.69] இவன் முன்ன யாரும் இல்ல ஹே
[01:43.45] பண்பால மிஞ்சும்
[01:44.70] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
[01:46.71] Music (இசை)
[02:37.45] எப்போது சீரும்
[02:38.49] புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
[02:40.20] தப்பாது நியாயம்
[02:41.94] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே
[02:43.46] கெத்தாக மாறும்
[02:44.45] இவன் பேர கத்தி சொல்ல ஹே
[02:46.46] சொத்தாக சேரும்
[02:47.95] இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே.
[02:49.48] படம்:நம்மவீட்டுபிள்ளை
[02:50.21] நடிகர்கள்:சிவகார்த்திகேயன்,அனு இமானுவேல்.
[02:50.96] இயக்கம்:பான்டிராஜ்.
[02:51.71] தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்.
